Tuesday, February 17, 2015

முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தல் 2015

 
ரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்புமனு 2011ம் ஆண்டு தாக்கள் செய்யப்பட்டது.ஆயினும் கன்னிவெடி அகற்றப்படாமையைக் காரணம் காட்டி நீதி மன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.தற்போது குறித்த இடைக்கால தடை உத்தரவைப் பெற்றவர்கள் கறித்த வழக்கை மீளப் பெற்றுக் கொணடதையடுத்து எதிர் வரும் 2015.02.28ம் திகதிக்கு கறித்த தேர்தல் நடைபெறுமெனத் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ள நிலையில் வேடபாளர்கள் வாக்கு வேட்டையில் இறங்கியுளள்ளனர்.

Tuesday, February 10, 2015

1996ம் ஆண்டு புத்தளம் முந்தல் பிரதேச செயலாளர் பிரிலுள்ள றஹ்மத்புரம் இடைக்கால மீள் குடியேற்றக் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பின்ர் சுமதிபாலா அவர்களை வரவேற்ற போது-தகவல் சுல்தான் பரீத், படங்கள்-பரீத் எம் பௌஸி

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும்,சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அமைப்பாளருமான திரு சுமதிபால அவர்களின் சிங்கள உரையினை மொழி பெயர்க்கும் மன்னார் தராபுரம் றிஸாத்.

Wednesday, February 4, 2015

1994ம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிறஸ் ஆதரவாளர்களின் திருட்டு வாக்குப் பதிவு அம்பலம்.



1990ம் ஆண்டு நடைபெற்ற  பொதுத் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்ட (முல்லைத்தீவு.வவுனியா,மன்னார்) முஸலிம்கள் இடம் பெயக்கப்பட்டு இருந்தனர். இத் தேர்தலில் இவர்கள் வாக்களிக்கவென கொத்தனி வாக்களிப்பு நிலையங்களை தேர்தல் ஆணையாளர் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார் .இச் சந்தர்ப்பத்தைப்  பாவித்து  சிறிலங்கா முஸ்லிம் காங்கிறஸ் ஆதரவாளர்கள்