அல்லாஹ்வை ஏற்றும், (அல்-குர்அன்)முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கை நெறியை (அல்-ஹதீஸ்) தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களின் பெயரைத் தாங்கிக் கொண்டு இஸ்லாமிய சமூகத்தைப்பற்றி அக்கரை கொண்ட வனாக பலர் காட்டிக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.இவர்களை ஒரு உண்மை விசுவாசிஆடு நனைவதைக் கண்டு ஓநாய் அழுதகதையாகத்தான் பார்க்கின்றான். நாம் கிடைக்கும் ஊடகங்களில் எல்லாம் எமது சமூகத்திற்காக உயிரையும் துச்சமாக மதித்து குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டு அதிகமான முஸ்லிம் பெயர் தாங்கிகள் பிதற்றுவதையும் கானொளிகளாக காணவும்.வானொலிகளில் கேட்கவும்,பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் பார்கவும் முடிகிறது.இவற்றுள் பல செய்திகளைப் பார்க்கும் போது அவர்கள் மனநிலை பாதிக்கப் பட்டவர்களாகவே காண முடிகிறது.
Thursday, May 1, 2014
இஸ்லாம் மத மாற்றம் செய்வதை ஏற்கவில்லை.உண்மையான கடவுளை வழிபடக் கூடிய தகவலை மற்றவர்களுக்கு கூறும்படி முஸ்லிம்களை வலியுறுத்துகிறது.
Tuesday, April 29, 2014
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரி வட மாகாண சபை தீர்மானம்
.
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 ஏப்ரல், 2014 - 15:43 ஜிஎம்டி
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கோரி வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
நாட்டில் அமைதி நிலவுகின்ற போதிலும், தமிழ் மக்களுக்கு அழுத்தம்
கொடுக்கத்தக்க வகையில்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருவதாக இந்தப் பிரேரணையை
சபையில் முன்மொழிந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்
டாக்டர் சிவமோகன் குற்றஞ்சுமத்தியிருக்கின்றார்.
தொடர்புடைய விடயங்கள்
நன்றி B.B.C செய்திச்சேவை
Tuesday, April 22, 2014
Saturday, April 19, 2014
Friday, April 18, 2014
Wednesday, April 16, 2014
கணக்கெடுப்பா? குத்துமதிப்பா? சரியா? சதியா?
இதிலிருந்து சில கேள்விகள்
1.தலைப்பில் முஸ்லிம்களைப் பாதுகாக்கவும் என்று கூறியிருப்பது ஏன்?
2.இக்கணக்கெடுப்பைச் செய்தவர்கள் யார்?
3.இந்த நடுநிலை முஸ்லிம்கள் எந்த ஜமாஅத்தில் சேர்க்கப்பட்டள்ளனர்?
4.சும்மா முஸ்லிம்கள் எந்த ஜமாஅத் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளார்கள்?
5.இச் செய்தியை ஆங்கில பத்திரிகைக்கு கொடுகப்பதற்கான காரணம் என்ன?
6. இச் சமாதான வாதிகள் தம்மை ஏன் அடையாளம் காட்டவில்லை?
இக் கேள்விகள் உங்கள் முடிவுக்காக மட்டும் தரப்பட்டுள்ளது.
Subscribe to:
Comments (Atom)









