சகோதரர் அப்துல் றஹ்மான் அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு
நாம் செயலாற்றுவதுடன் மாற்று மத நண்பர்களுக்கும் இதை பகிருங்கள்
இதன் மூலம் அவர்களில்
அள்ளாஹ் ஹிதாயத் கொடுப்பவர்களுக்கு சொர்க்கம் செல்ல வாய்ப்பு வரலா மல்லவா?இது மாற்றுமத நண்பர்களின் மனதை நொகடிக்கும்
நோக்கில் பதிவேற்றப்படவில்லை. இவரின் சொற்பொழிவு காரணமாக அடுத்த மதத்தினரை கேலி
செய்யவோ நிந்திக்கவோ கூடாது.நாம் இஸ்லாத்தில் இருப்பதனால் கர்வம் கொள்ளவும்
கூடாது. அல்ஹம்து லில்லாஹ்Sunday, July 20, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.