வடக்கு,கிழக்கு இணைப்புக்கு முஸ் லிம் மக்கள் உணர்வோடும்
இணக்கத்தோடும் ஒன்று சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்று பகிரங்கமாக
அழைப்பு விடுக்கின்றேன் என்று தமிழரசுக்கட்சியின் தலைவரும்
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறினார்.