Sunday, September 10, 2017

சிவில் சமூகம் என்பது வறியவர்களின் சக்கரவர்த்திகளல்ல! இ. தம்பையா




 ( இக் கட்டுரை சிவில் சமூகம் என்பதன் பொருளையும் வியாக்கியானங்களையும் நடைமுறைப் பயன்பாட்டையும் பற்றிய விரிவான ஆய்வாகும்.)

Saturday, August 19, 2017

கலைஞர் மற்றும் கல்வியலாளருமான முல்லை முஸ்ரிபா அவர்களை நேர்காணல்


  1. 2016 ம் ஆண்டு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின்  கலாச்சார விழா நிகழ்வு குறித்த பிரதேச செயலாளர் திரு சி. குணபாலன் அவர்களின் தலைமையில் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கலந்து சிறப்பித்தார். அன்று கணுக்கேணி  மேற்கைச் சேர்ந்த  முஸ்தபா மஹ்ஸுர் (முல்லை முஸ்ரிபா)     என்பவரின் "இருத்தலுக்கான அழைப்பு" என்னும் கவிதை நூலை எழுதியமைக்காக அந்நாலை அங்கீகரித்து வடமாகாண முதலமைச்சரால் பொன்னாடை போத்தி, சான்றிதலும் வழங்கப்பட்டது. அருகில்  நிற்பவர் பிரதேச செயலாளர் சி. குணபாலன் அவர்கள்.

Friday, March 31, 2017

முல்லைத்தீவு முஸ்லிம்கள் மீள்குடியமர்வு வியடயங்கள் உட்பட நிர்வாக ரீதியிலும் அநீதியையே பெறுகின்றன்னர்..

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அரச காணிகள் 1983ம் ஆண்டிற்குப் பின்னரான காலப்பகதியில் பிற மாவட்டதவர்களினால் பெருமளவில் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு குறித்த மாவட்ட அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் துணை போயுள்ளதாக நம்பப் படுகிறது

Wednesday, January 25, 2017

முல்லைத்தீவு மாவட்ட நீராவிப்பிட்டி கிழக்கைச்சார்ந்த அப்துல் கபூர் முஹம்மது சிறாஜ் அவர்களுக்கு சிறந்த வர்த்தக ரீதியான பயிர்ச்செய்கைக்கான விருது 2017 (மாகாண ரீதியாக முதலிடம்)


முல்லைத்தீவு மாவட்ட நீராவிப்பிட்டி கிழக்கைச்சார்ந்த அப்துல் கபூர் முஹம்மது சிறாஜ் அவர்களுக்கு வடமாகாண விவசாயிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டு சிறந்த வர்த்தக ரீதியான பயிர்ச்செய்கைக்கான முதல்தர விருது வடமாகாண முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன்  அவர்களினால் அண்மையில் வழங்கப்பட்டது.

Friday, January 6, 2017

"இஸ்லாம் மனித உரிமைகளுக்கு அளித்துள்ள முக்கியத்துவம்" .(கரை துறைப்ற்று கலாச்சாரப் பேரவை மலர் வெளியீட்டுக் குழு பிரதானிகளால் நிராகரிக்கப்பட்ட கட்டுரை.அங்கும் இன,மத துவேசமா? என சந்தேகிக்க வைத்துள்ளது..(மலர் வெளியீட்டுக்குழு உறுப்பினர் - எம்.எஸ்.பரீத்.)

,iwtd; ,g; gpugQ;rj;jpd;jpd; epfuw;w jdpj; jiytdhf> Ngujpgjpahf ,Uf;fpd;w fhuzj;jpdhy;> mtNd murhSk; ty;yik kpf;ftd; MFk;. mtNd cyfpd; gilg;gpdq;fisAk; gilj;Jg; gupghypg;gtdhfTk; ,Uf;fpd;whd;. mtdpd; fUiziaf; nfhz;Nl midj;J capHfSk; thOfpd;wd. NkYk;> mtNd midj;J capர்fSf;Fk; fz;zpaj;ijAk;> khpahijiaAk; toq;fpAs;shd;. ,e;j cz;ikfs; vjid czHj;Jfpd;wd vd;why; kdpjHfs; jk;Kila Fz,ay;Gfspy; vt;tsT NtWghL nfhz;bUe;jhYk; xd;wpize;J tho Ntz;Lk;;> vd;gijj;jhd; Rl;b epw;;fpwJ.