மனிதனுக்கு கடவுள் கொடுத்த பெருங் கொடைதான் "பகுத்தறிவு" இதனை மனிதன் பயன்படுத்த தவறுகின்றான்..இதனை பயன்னடுத்தாதவரை எமது எஜமானான இறைவனை அறிந்து கொள்ள முடியாது.கடவுளின் அனுசரனை இல்லாது நாம் சுவர்க்கம் செல்ல முடியாது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.நாம் கடவுளின் படைப்புகளையோ அல்லது எமது படைப்புகளிடமோ முன்வைக்கும் எந்தப் பிரார்த்தனையும் நிறைவேறாது. ஆனால் எமக்கு நிறைவேறுவது போல் தெரியலாம்.அது வெறும் பிரம்மையாகும். எனவே மனிதன் தன்னைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனை மட்டும் வணங்கி வழி படுவதால் அவனால் தரப்படும் கொடைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
Monday, January 1, 2018
தீர்மானிப்பது நீங்கள்-01 'அல்லாஹ்விற்காக"தெரிவிக்க வேண்டியது எனது பொறுப்பாகும்.
மனிதனுக்கு கடவுள் கொடுத்த பெருங் கொடைதான் "பகுத்தறிவு" இதனை மனிதன் பயன்படுத்த தவறுகின்றான்..இதனை பயன்னடுத்தாதவரை எமது எஜமானான இறைவனை அறிந்து கொள்ள முடியாது.கடவுளின் அனுசரனை இல்லாது நாம் சுவர்க்கம் செல்ல முடியாது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.நாம் கடவுளின் படைப்புகளையோ அல்லது எமது படைப்புகளிடமோ முன்வைக்கும் எந்தப் பிரார்த்தனையும் நிறைவேறாது. ஆனால் எமக்கு நிறைவேறுவது போல் தெரியலாம்.அது வெறும் பிரம்மையாகும். எனவே மனிதன் தன்னைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனை மட்டும் வணங்கி வழி படுவதால் அவனால் தரப்படும் கொடைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.