Wednesday, September 2, 2009

1 ம் இணைப்பு டி.எம்.டி.யு. நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறுகள்.



<= சி.ரி.எப் நிறுவனத்தின் தகவல் திரட்டும் படிவத்தில்இடம் பெயர்க்கப்பட்ட என்று மட்டும் அச்சடிக்கப்பட்டிருந்ததன் காரணத்தால்; முல்லைத்தீவு முஸ்லிம்கள் அனைவருக்கும் இப் படிவம் பொருத்தமில்லயென அப்படிவத்தை பூர்த்தி செய்ய எம்.எஸ்.பரீத் அவர்கள் மறுத்ததினால் சி.ரி.எப். நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் திரு பி.றாசிக் [ஜீ.எஸ்.] அவர்கள் சி.பி.என் கூட்டத்தில் விமர்சனம் செய்துள்ளார்.
<= சி.எச்.ஏ.நிறுவனத்தின் புத்தளம் மாவாட்டக் கிளையினால் வழி நடாத்தப்படும் சி.பி.என். என்னும் நிறுவனத்தின் கூட்ட அறிக்கை இதுவாகும். இதில் சி.ரி.எப் நிறுவனத்திற்கு சாதகமாக அவர்கள் [சி.ரி.எப்] வழங்கிய தகவல்படிவத்தில் இடம்பெயர்ந்த என்னும் சொல்லும் சேர்த்திருப்பதாக பொய்யறிக்கை எழுதி மேலிடங்களுக்குஅனுப்பியது அம்பலமானது.
<= சமூக நம்பிக்கை நிதியம் [சி.ரி.எப்] என்ற என்.ஜீ..வினால் முல்லைதீவு மாவத்திலிருந்து இடம்பெயர்ந்த், இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களிடம் கொடுத்து பூர்த்திசெய்து பெற்றுக் கொண்ட படிவம்.




<= ஸ்ரீ லங்கா புத்தளம் மாவட்ட முந்தல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள சமீரகம கிராம சேவையாளரினால் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் ஒருவர் 1990.07.07 ம் திகதி தொடக்கம் தமது முகாமில் இருப்பதாகக்கூறும் கடிதம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.