Thursday, May 29, 2014

இழிவானவர்களின் கூக்குரலைக் கேட்டு முஸ்லிம்கள் மன வேதனை கொள்வதனைத் தவிர்த்து,அவர்களில் மேன்மையாவர்களின் செயற் பாடுகளைப் பார்த்து மன நிறைவு அடைய வேண்டும்.

இலங்கையின் புத்தளம் மாவட்டத்தில் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ளள புளிச்நாக்குளம் உமர் பாறுாக் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் நுாறாவது ஆண்டு நிறைவு விழா  அண்மையில் நடைபெற்றது.கடந்த 2014 மார்ச் மாதம் 4ம்,5ம்,6ம் ஆகிய திகதிகளில் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இறுதி நாளில் அங்கு கௌரவத்திற்குரிய பௌத்த மதகுரு மஹநுவர (கண்டி )திலக இரத்தின தேரர் ஆற்றிய சிறப்புரை அனைவரையும் பிரமிக்க வைத்தது.இது முஸ்லிம் சமூகத்திற்கு நல்ல படிப்பினையாக அமையும் என எதிர் பார்க்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.

Friday, May 16, 2014

சகோதரர் T.M. மணி அவர்களும் அல்லாஹ்வின் அடிமையாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.



          யார்? இஸ்லாத்திற்கு (முஸ்லிம்களுக்கு) எதிராக கூக்குரலிட்டாலும் இஸ்லாம் என்ற மார்க்கத்தை அல்லாஹ் நிச்சயமாகப் பாதுகாப்பான்.

Thursday, May 8, 2014

வடமாகாண தமிழ் அரசியல் தலைமைகள் இனியும் சிந்திப்பார்களா?



2014.05.07 ம் திகதி சக்தி தொலைக்காட்சி செய்திச் சேவையில் பதிவு செய்யப்பட்ட ஒலி வடிவம்   இது -   நன்றி சக்தி தொலைக்காட்சி

கடந்த 2014.04.22ம் திகதி இவ்வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட செய்தி அனுமானமாக வடமாகாண அரசியல் வாதிகளுக்காக முன் வைக்கப் பட்டது. இப்போது மேற்குறித்த உரையின் எண்ணக்கருவை குறித்த இடுகை முந்திக் கொண்டது.மேலும் இவ்வேண்டுதல் யாழ்ப்பாணம், கிளிநொச்சியை உறைவிடமாகக் கொண்ட தங்களுடைய மக்களுக்கு என்றுதான் அவசரமாக விடுத் துள்ளார். தமிழ் பேசும் மக்களுக்கென்றோ அல்லது முஸ்லிம்களையும் சேர்த்தோ  இந்த வேண்டுதலை விடுக்கத் தவறியுள்ளார்.

Sunday, May 4, 2014

உங்களாலும் முடியும்

நன்றி -எங்கள் தேசம் 2014.04.20-30

Friday, May 2, 2014

சைனப் நேரான மார்க்கத்தில் பயணத்தை தொடங்கினார்

 

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 மே, 2014 - 09:34 ஜிஎம்டி


முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் ( கோப்பு படம்)

Thursday, May 1, 2014

முஸ்லிம் பெயர் தாங்கிகளே! நீங்கள் ஏகன் அல்லாவை மறந்து பேச முற்பட வேண்டாம்.

அல்லாஹ்வை ஏற்றும், (அல்-குர்அன்)முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கை நெறியை (அல்-ஹதீஸ்) தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களின் பெயரைத் தாங்கிக் கொண்டு இஸ்லாமிய சமூகத்தைப்பற்றி அக்கரை கொண்ட வனாக பலர் காட்டிக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.இவர்களை ஒரு உண்மை விசுவாசிஆடு நனைவதைக் கண்டு ஓநாய் அழுதகதையாகத்தான் பார்க்கின்றான். நாம்  கிடைக்கும் ஊடகங்களில் எல்லாம்  எமது சமூகத்திற்காக  உயிரையும் துச்சமாக மதித்து குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டு அதிகமான முஸ்லிம் பெயர் தாங்கிகள் பிதற்றுவதையும் கானொளிகளாக காணவும்.வானொலிகளில் கேட்கவும்,பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் பார்கவும் முடிகிறது.இவற்றுள் பல செய்திகளைப் பார்க்கும் போது அவர்கள் மனநிலை பாதிக்கப் பட்டவர்களாகவே காண முடிகிறது.

இஸ்லாம் மத மாற்றம் செய்வதை ஏற்கவில்லை.உண்மையான கடவுளை வழிபடக் கூடிய தகவலை மற்றவர்களுக்கு கூறும்படி முஸ்லிம்களை வலியுறுத்துகிறது.

நன்றி - தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்

இஸ்லாமிய வாழ்க்கை முறையென்பது சொர்க்கம் செல்வதற்கான நேரான மார்க்கம்.அடுத்த சமூகத்தினருடன் முரண்பாடுகளை உருவாக்க விரும்பும் மதமல்ல!

நன்றி -எங்கள் தேசம் (2014.04.20-30)

பகுத்தறிவாளருக்கு ஓர் அழைப்பு

நன்றிகள் - எங்கள் தேசம் 2014.04.20-30