யார்? இஸ்லாத்திற்கு (முஸ்லிம்களுக்கு) எதிராக கூக்குரலிட்டாலும் இஸ்லாம் என்ற மார்க்கத்தை அல்லாஹ் நிச்சயமாகப் பாதுகாப்பான்.
முஸ்லிம்கள் மண்ணுக்காக போராட வேண்டிய தேவை இல்லை.ஆனால் மறுமைக்கான போராட்டங்களில் (நல்லவற்றை செய்யும்படி கூறி தீயவற்றை செய்வதிலிருந்து மனிதர்களைத் தடுப்பதுதான் அல்லாஹ் எமக்கிட்டுள்ள கட்டளை) அமைதியாக ஈடுபட்டு சுவர்க்கத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.

இலங்கை வடமாகாண முஸ்லிம்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளினால் இழைக்கப்பட்ட அநீதியை உலகம் அறிந்த விடயம்..முஸ்லிம்கள் வல்ல அல்லாஹ்விடம் முறையிட்டார்கள்.அதற்கான விளைவினை அல்லாஹ் எதிரிகளுக்கும், முஸ்லிம்களும் வழங்கினான்.இது அல்லாஹ்வின் வல்ல மையை உணர உலக மனித சமூதாயத்திற்குக் கிடைத்த அரிய சந்தர்பமாகும்.
எனவே மனித சமூகமே கல்விக்காகவும்,பொருளாதத்திற்காககவும், ஏனைய தகாத செயல்களைச் செய்யவும்,அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் பகுத் தறிவை பயன் படுத்தும் நாம் எம்மைப்படைத்து பரிபாலனம் செய்யும் கடவுள் யார்? என்று தேடுவதில் மட்டும் நாம் என் பகுத்தறிவை பயன் படுத்தக்கூடாது?
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.