முதலாம்,இரண்டாம் பக்கங்கள் மட்டும் கிடைத்தது.
குறிப்பு - எம்மிடம் படைப்பாளனைப்பற்றிக் கூறும் போது எமக்குள் பலவித முரண்பாடுகளுடன் நாம் தர்க்கம் செய்து நான் குர்ஆனை மட்டும்தான் ஏற்பேன்,ஹதீஸ் வெறும் கட்டுக்கதை, கூட்டுத்துஆ தவறானது, நான் தராஹ்விஹ் (இரவுத் தொழுகை) எட்டு ரக்காயத்தான் தொழுவேன் எனப் பல விவாதங்களில் முட்டிமோதி பல கூட்டங்களாகவும் பிரிந்தும் போயுள்ளோம். ஆனால் அரசியல் என்று வரும் போது அவர்கள் ஒரு குரங்கைக்காட்டி இதுதான் வெள்ளாடு என்று கூறு முன்னரே அதைச் அறுத்துச் சாப்பிடவும் தயாராக உள்ளோம்.அவ்வளவு தலைவர் மீது கொண்டுள்ள பக்தி,விசுவாசம் . அப்படியென்றால் எமக்கு அரசியலுக்கு பயன்படுத்த ஆறாவது அறிவு தேவையில்லையா? அதை உங்களின் தீர்மானத்திற்கு விட்டு விடுகின்றேன்.
இஸ்லாத்தைக் கூறு போடும் நாம் இஸ்லாமிய வறலாற்று (கலீபா) ஆட்சியாளர்களின் இஸ்லாம் கூறிய அரசியலை ஏன் செய்யத் தவறியுள் ளோம்.முதலில் எனது வீடு,அடுத்து எனது உறவுகளின் வசதிவாய்ப்பு.அடுத்து எனது ஊரிலுள்ள அரச கட்டிடங்களின் தொகை,உழியர்களின் தொகை.அதற்ககு பிறதகுதான அவருக்காக உயிரையும் கொடுத்தவர்கள் குடும்பம், அதற்காகத் துடிப்பவர் ளின் சேவை பற்றி யோசிக்கும் முக்கியத்து வம்தான் காணப்படுகிறது. நன்றி
(இதைத்தானே கௌரவ ஜனாதிபதி அவர்களும் செய்கின்றார்.)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.