(அமைச்சர் அஸ்வர் அவர்களையும்,மாகாணசபை உறுப்பினர் மிஸ்றுல் ஹாபி அவர்களையும் சுல்தான் பரீத் மேடையை நோக்கி அழைத்துவரும் காட்சி பின்புறம் காடடி நிறபவர் கற்பிட்டி பிரதேசசபை உறுப்பினர் கொத்தாந்தீவு அன்சார் அவர்கள்.) டி.எம.டி.யு நிறுவனத்தின் அலுவலகம் மதுரங்குளி கடையா மோட்டையில் திற்ந்து வைக்கப்பட்டது.இதனை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,முஸ்லிம் மத விவகார கலாச்சார அமைச்சசருமான அல்ஹாஜ் எம.எச.எம.அஸ்வர் அவர்கள் பிரதம விருந்தின ராகவும்,வடமேல் மகாண சபை ஐ.தே.க பிரதிநிதி அல்ஹாஜ் மிஸ்டறுல் ஹாபி, செஞசிலுவைச் சங்கத்தின தலைவர் ரெக்சி பெர்ணாண்டோ இன்னும் பல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
1990ம் ஆண்டு தொடக்கம் எமது வட மாகாண அகதிச் சமூகத்தை அரச அதிகாரிகளும் ,கூட்டுறவு துறை சார்ந்தவர்களும்,அரச சார்பற்ற நிறுவனங் களும் அதன் பின் முஸ்லிம் சமாதானச் செயலகமும் விற்றுப் பிழைத்தன. இந்த விற்பனவுகளுக்கு ஆரம்பத்தலைவராக போறூட் நிறுவன அதிகாரி செயற்பட்டார்.இவருக்கு பல அகதிகளும்,அன்சாரிகளும் கையாட்களாகச் செயற்பட்டனர்.இவர்களை எதிர்த்து நியாயம் கேட்ட போது அகதிகளுக்கு கிடைத்த வெகுமதி அடி,உதை.ஒற்றுப் போனவர்களுக்கு இரண்டைச் சலுகைகள்.இதற்கு மத்தியில் இவர்களது திருகு தாளங்களை வெளிக் கொண்டு வரவெனவும்,அகதிகளின் துயர் துடைக்கவும் என்னால் ஆரம்பிக் கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனமதான் இடம் பெயர்ந்த முஸ்லிம் அபிவிருத்தி அலகு ( D.M.D.U) என்க்கு உதவியாக முஸ்தபா மன்சூர் அவரகள் ஆரம்பத் திலிருந்து செயற்பட்டார்கள்.அதன் பின் நூறு ரூபாய் செலுத்தி சுமார் 52 அங்கத்தவர் இதில் சேர்ந்தனர் இவர்களில் பலரால் செயலாற்ற முடிய வில்லை. காரணம் கிராம சேவையாளர்களும்,றேசன்காட் வியாபாரிகளும் நாமும் அவர்களை விட்டுவிட்டோம்.விரல் விட்டு எண்ணக் கூடியவர்களுடன இதை நடாத்த முயன்றோம் பதிவு செய்ய முடியாமல் இருந்தது.அதற்கு அரச அதிகாரிகள் காரணமாக விளங்கினார்கள்.இறுதியில் எமக்கு உதவியவர் வண்ணாத்தி வில்லு பிரதேச செயலாளரும். மன்னார் முசலி பிரதேசத்தைச் சேர்ந்தவருமாக முகையினுததீன;(நளீமி) அவர்கள் அள்ளாஹ் அவருக்கு நல்ல தேகாரோக்கியத்துடன் நீடித்த ஆயுளையும் மறுமையில் மேலான சுவர்கத்தையும் வழங்க வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின் றேன்
இத்தனை எதிர்ப்பிற்கு பின்னர் தனியாக நான் பல அரச சார்பற்ற நிறுவனங் களின் கொண்டத்தையடக்க நான பல முயற்சிகளை மேற்கொண்டேன்.அதில் வெற்றியும் கண்டேன்.அவற்றை எழுத்தில் எழுத முடியாது.பல என்.ஜி.ஓ க்களில் போலி முகத்திரையை கிளித்து சமூகத்திற்கு மறைமுகமான பல உதவிகளை செய்தேன்.என்னுடன் தயக்காமல் இருந்த சில நண்பரின் உதவி ஆலோசனைகளுடன்.முந்தல் பிரதேசத்திலுள்ள உள்ளுர் தமிழ்,சிங்கள, முஸ்லிம், குடும்பங்கள் உடபட அகதிகளுக்காகவும் சுமார் 1600000.00 பெறுமதி யுடைய சேவையை செய்தோம். இதற்கு சரவதேச கெயா நிறுவன அதிகாரிகளான; பலரும் உதவினர்.இறுதியில் என்னைக் கொலை செய்வார்கள் இந்த என்.ஜி.ஓக்களின் புள்ளிகளென எண்ணி ஒதுங்கிக் கொண்டேன். இன்ஷா அலலாஹ். மீண்டும்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.