Monday, February 1, 2016

1988ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் முன் வைத்த அதிகாரப் பகிர்வு யோசனைகள்.




1988.11.24ம் திகதி சிறீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முனன்னி[M.E.P} , சிறிலங்கா முஸ்லிம் காங்கிறஸ், அகில இலங்கை தமிழ் காங்கிறஸ் அகிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ”ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு” என்னும் அமைப்பை உருவாக்கினார்கள். என்பது இங்க நினைவு கூறத்தக்கது.
1988ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் முன் வைத்த அதிகாரப் பகிர்வு யோசனைகள்

1.வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்குஅம்பாறை மாவட்டத்தை உள்ளடக்கிய    முஸ்லிம் அலகு.
2. அனைத்து அலகுகளிலும் வாழும் சகல தனிநபர்களினதும் உரிமைகள்  பூரண சமத்துவத்தின் கீழ் அங்கீகரித்தல்.
3. மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண அலகுகளிற்கும் தனித்தனி விடயப் பரப்புக்கள் உருவாக்கப்படும்.
4. பிரஜா உரிமை தொடர்பான தடைகள் நீக்கப்படும்.
5. பிராந்திய பொலிஸ் திணைக்களம்,பிராந்திய இனத்துவ விகிதாசாரத்திற்கு  அமைய நிறுவப்படும்.
6. சிங்களமும்,தமிழும் அரச கரும மொழிகளாகும்,ஆங்கிலம் தேசிய மொழியாகும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.