நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்த எண்ணி தன்னுயிரையும் துச்சமாக மதித்து கடந்த
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி வெற்றியடைந்தவர்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்.
ஆட்சியைக்கைப்பற்றியதும் தடாலடியாக பல பொருட்களின் விலைகளைக் குறைத்து,அரச
ஊழியர்களின் வேதனத்தை அதிகரித்து மக்களின் மனதில் நிரந்தரமான இடத்தைப்
பிடித்தவரும் அவர்தான் என்றால் மிகையாகாது.
Friday, July 17, 2015
Thursday, April 23, 2015
Tuesday, February 17, 2015
முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தல் 2015
கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்புமனு 2011ம் ஆண்டு தாக்கள் செய்யப்பட்டது.ஆயினும் கன்னிவெடி அகற்றப்படாமையைக் காரணம் காட்டி நீதி மன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.தற்போது குறித்த இடைக்கால தடை உத்தரவைப் பெற்றவர்கள் கறித்த வழக்கை மீளப் பெற்றுக் கொணடதையடுத்து எதிர் வரும் 2015.02.28ம் திகதிக்கு கறித்த தேர்தல் நடைபெறுமெனத் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ள நிலையில் வேடபாளர்கள் வாக்கு வேட்டையில் இறங்கியுளள்ளனர்.
Tuesday, February 10, 2015
Wednesday, February 4, 2015
1994ம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிறஸ் ஆதரவாளர்களின் திருட்டு வாக்குப் பதிவு அம்பலம்.
Friday, January 30, 2015
Thursday, January 22, 2015
வாய்ப்புண் எதனால் வருகிறது?
வாய்புண் எதனால் வருகிறது ....?? தீர்க்கும் முறைகள்..!
வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான்.
ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும்.
தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்; சாப்பிடும் போதும் பேசும் போதும் வலி அதிகமாகும்.
கழுத்தில் நெறிகட்டும்; காய்ச்சல் வரும்; உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.
வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான்.
ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும்.
தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்; சாப்பிடும் போதும் பேசும் போதும் வலி அதிகமாகும்.
கழுத்தில் நெறிகட்டும்; காய்ச்சல் வரும்; உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.
Thursday, January 15, 2015
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் அசாதாரண சூழ்நிலையில் முறைகேடாக மாற்று மதத்தினர் கொள்வனவு செய்துள்ளர்.
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் வடமாகாண முஸ்லிம்களுடன் 1990ம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்டது சர்வதேசம் அறிந்த உண்மையாகும். இதன் பின்னரான காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களினால் முஸ்லிம்களுக்கு சொந்தமான உறுதிக் காணிகளும்,அரச உத்தரவுப் பத்திரமுடைய காணிகளும் மதிப்பீட்டுக்கு குறைவான விலையிலும், மோசடியான முறையிலும் வாங்கியுள்ளனர்.அவர்களின் நினைவு முஸ்லிம் கள் இனி முல்லைத்தீவிற்கு வரமாட்டாரகள் என்று எண்ணமே மேலோங்கி யிருந்தது.அதே போல் சில மூட நம்பிக்கையுடைய முஸ்லிம்களும் காணப் பட்டனர்.
Friday, January 2, 2015
சுல்தான் பரீத அவர்களின் சமூக சேவையில் ஒரு புள்ளி
(அமைச்சர் அஸ்வர் அவர்களையும்,மாகாணசபை உறுப்பினர் மிஸ்றுல் ஹாபி அவர்களையும் சுல்தான் பரீத் மேடையை நோக்கி அழைத்துவரும் காட்சி பின்புறம் காடடி நிறபவர் கற்பிட்டி பிரதேசசபை உறுப்பினர் கொத்தாந்தீவு அன்சார் அவர்கள்.) டி.எம.டி.யு நிறுவனத்தின் அலுவலகம் மதுரங்குளி கடையா மோட்டையில் திற்ந்து வைக்கப்பட்டது.இதனை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,முஸ்லிம் மத விவகார கலாச்சார அமைச்சசருமான அல்ஹாஜ் எம.எச.எம.அஸ்வர் அவர்கள் பிரதம விருந்தின ராகவும்,வடமேல் மகாண சபை ஐ.தே.க பிரதிநிதி அல்ஹாஜ் மிஸ்டறுல் ஹாபி, செஞசிலுவைச் சங்கத்தின தலைவர் ரெக்சி பெர்ணாண்டோ இன்னும் பல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Posts (Atom)






