Saturday, June 11, 2011

20 பேரில் ஒருவர் மட்டுமே நம்பிக்கையுடன் தேவாலயத்திற்கு சென்று வழிபடுகின்றனர்


[ வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 04:47.18 பி.ப GMT ]
20 பேரில் ஒருவர் மட்டுமே நம்பிக்கையுடன் தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதாக புதிய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிகமானவர்கள் வழமையாக தேவாலயத்திற்கு செல்கின்ற போதிலும், மத நம்பிக்கை கிடையாது என சுட்டிக்காட்டப்படுகிறது.
மிகச் சொற்பமானவர்களே கடவுள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரிச் ஆய்வு நிறுவனத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேவாலயத்திற்கு சென்று வழிபாடு செய்வோரிடம் தொலைபேசி மூலம் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இறப்பின் பின்னர் ஏற்படக் கூடிய விளைவுகளைக் கருத்திற் கொண்டு ஐந்து வீதமானவர்கள் தேவாலய வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்
Jun 10, 2011 - 11:36 Send this storyPrint this story
Only one in 20 attends church because of faith
Most people go to church in Switzerland simply because it's something they have always done – only a few do so because they believe in God, a survey has found.
The poll, carried out by the research institute gfs-zürich for the Reformed Press weekly Protestant church newspaper, also revealed that around one in five younger members, aged 18 to 39, of Catholic and Protestant churches was considering leaving.

In all, 62 per cent of those asked said they belonged to their church out of habit and had no special reason. The older the person, the higher the percentage.

Around 28 per cent enjoyed church services, but only five per cent said that was because they believed in God. Seven per cent said they were concerned about what would happen when they die.

The survey was carried out in April via telephone interviews with 1,013 people, of whom 760 were church members.

swissinfo.ch and agencies


 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.