Friday, June 24, 2011

மொபையில் போனில் தமிழ் எழுத்துக்களை காண என்ன செய்யவேண்டும்?

|

விவரங்களைக் காண்பி ஜூன் 13

Nokia Phone இல் தமிழ் தளங்களை பாி?ர்ப்பது நான் Nokia 6120c Phone .அதில் ஒரு நாள் நான் வீரகேசரி.அதில் ஒரு நாள் நான் வீரகேசரி
தளத்தில் இருந்து செய்தியை வாசித்துு இருந்தேன்,எனது நண்பர்(Ifath)
என்னிடம் கேட்டார் என்னுடைய Nokia n73 இல் தமிழ் website பெட்டி
பெட்டியாக வருகிறது உங்களுடைய phone எப்படி தமிழ் website   பெட்டி
இல்லாமல் வருகிறது  என்று கேட்டார்.அதற்கு நான் கூறிய பதில் இதோ..
....

உங்களுடைய Phone இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும், நீங்கள் செய்ய
வேண்டியது இதுதான்,உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.
opera for phones

download opera mini 5.1  (271 KB)

download செய்த பிறகு

Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள்

ஆக கடைசியில்  use bitmap fonts for complex scripts  என்பது No என்று
இருக்கும் அதை yes என மாற்றி விட்டு,save செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான்.Opera வை exit  செய்து விட்டு மீண்டும் open
செய்யுங்கள்.தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா
என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google search இல் nimzath என தேடி
பார்க்கவும்.

நண்பர்களே! நீங்கள் தற்போது படித்த விசயம் உங்களோடு மாத்திரம் நின்று
விடாது பிறரையும் சென்றடை தங்களின் ஓட்டினை போட்டுவிட்டு செல்லுமாறு
கேட்டுக்கொள்கிறேன்.

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.