Wednesday, December 30, 2015
Friday, December 25, 2015
වන්නි දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රී අල්-හාජ් කෙ.කාදර් මස්දාන් ඔවුන් 2015.12.19 දින විශේෂ මාධ්ය නිවේදනයක් නිකුත් කර
සියලු ම ජනතාවගේ මූලික
අයිතිවාසිකම් ආරක්ෂා කර ගත යුතුය. කිසිදු ආරවුලක් නැත. එහෙත් අදහස් ප්රකාශ කිරීමේ
නිදහස සත්යය ඔබ්බට අදූරදර්ශී, සමහර සත්ත්ව විශේෂ තබා
ගැනීමට හෝ ආගම හෝ වෛරය ඉලක්ක ආගමික නායකයන් ව්යාපාර සිදු කරන්නේ නැහැ ආයුධයක් ලෙස
මූලික මිනිස් අයිතියක් ඇත. මෙම තවදුරටත් ජාතික රාජ්ය වන්නේ යහපාලනය සඳහා ඉඩ දිය
නොහැක.
1900 වසරේ සිට ශ්රී ලංකාව තුළ මෝටර් රථ ධාවන හා කලින් කලට මූලද්රව්ය බොහෝ
දෙනෙක්, ආගම් එකමුතුව බිඳ බෙදීම් නිර්මාණය. අපි අද අත්දකින්නේ
බලපෑම අතර අපේ රටේ ජාතික සමගිය නැවත පිළිසකර කළ නොහැකි හානියක් බොහෝ. ජාතිවාදය හා
අන්තවාදය ඕනෑම බාධක තොරව අවිනීත
Wednesday, December 23, 2015
Jaffna Muslim: சரியான பாதையில் செல்ல, இஸ்லாம் வழிகாட்டுகிறது - ஜன...
Jaffna Muslim: சரியான பாதையில் செல்ல, இஸ்லாம் வழிகாட்டுகிறது - ஜன...: இன்றைய பூகோல உலகில் பன்மைத்துவ சமூகத்திற்காக நபியவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட 'மதீனா சாசனம்' நவீன உலகின் பல்வேறு கேள்விகளுக்கு பத...
Tuesday, December 22, 2015
முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலைக்கு முன்பாகவுள்ள சாகுல் கமீது,சலீம் என்பவரது அரச காணி சார்பான விசாரணை விரைவில் தொடரலாம்.
முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள ஹிஜ்ராபுரம் என்னும் கிராம த்திலுள்ள அரசகாணி தொடர்பாக, (முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலைக்கு முன்னாலுள்ள அரசகாணி யின் உரிமையாளர் 2001ம் ஆண்டு மரணமாகியுள்ளார்.அவரது மகன் இப் போதைய உரிமையாளராவார்.) குறித்த ஒரு ஏக்கர் காணி முறை கேடாக 1007.03.17ம் திகதி மாற்று மத சகோதரர் ஒருவருக்கு விற்பனை செய்யப் பட்டதாக அறிய வருகிறது. எனவே தற்போதைய காணி உரிமையாளர் 2014.09.10ம் திகதி கரைதுறைப் பற்று பிரதேச செயலாளரின் நடவடிக்கைக்காக முறையீடு செய்துள்ளார்.. மீண்டும் 2015.05.25ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட உதவி காணி ஆயைாளர் உட்பட காணி சார்பான அதிகாரிகள்.அமைச்சர் மற்றும் மாண்புமிகு ஜனாதிபதி ஆகியோர்களின் கவனத்திற்கு கொண்டவரப்பட்டது.
Sunday, December 20, 2015
Vanni district parliamentarian Kader al-Haj Mastan they issued a special press release on 2015.12.19
Prohibiting all acts of racial reconciliation in the
country to whip up hostility to the law should be enacted immediately
To protect the basic rights of all people is no dispute.
However, the fundamental right to freedom of expression as a human shield in
the irresponsible way, the truth, and some ethnic groups or religions or
religious leaders outside the campaign's target launch HATRED gets longer and do
not allow for good governance on the national government.
Races and religious groups in Sri Lanka from 1900 to distort the good
relationship of the number of divisions from time to time by the forces of our
nation, national unity and the establishment of irreparable damage, the effect
of many, we are experiencing today. Indecent manner without any restraints, our
economy today is in the grip of extremism, racism, and left to grow for about 50 years, there has been in the
bin directory. Also, "We are Sri Lankans," mobilizing the masses
under the umbrella of the major crises of today are facing
Monday, December 14, 2015
Jaffna Muslim: முஸ்லிம்களிடமிருந்து கபளீகரம் செய்யப்பட்ட, காணிகளை...
Jaffna Muslim: முஸ்லிம்களிடமிருந்து கபளீகரம் செய்யப்பட்ட, காணிகளை...: நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் காணி மற்றும் விவசாய அமைச்சு மீதான க...
Sunday, December 13, 2015
වන්නි දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රී අල්-හාජ්. කාදර්, කදර් මස්දාන්, පාර්ලිමේන්තුවේ ඔවුන්ගේ මංගල කතාව (2015.11.28)
අල්ලාහ්ගේ නාමයෙන් ආරම්භ කරන්න
ඔහු සියලු දේ දෝෂයක් ඇති විය (නිර්මාපකයා) වර්ධනය නිර්මාණය කළේ එස් ලෝකයන් අල්ලාහ්ගේ හැකි එකම එකකි.
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, ගරු අමාත්යවරුන්, පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන්,
පාර්ලිමේන්තු මැතිවරණයේදී ජනාධිපති මෛත්රීපාල සිරිසේන මහතා ඔවුන්ට මගේ හෘදයාංගම ස්තුතිය තරග කිරීමට ඒ අවස්ථාව, ඔහු වැඩිදුරටත් සඳහන් කළේය.
Saturday, December 12, 2015
Vanni district parliamentarian Hon Cader, Cader Mastan delivered their maiden speech in Parliament on the 2015.11.28.
-->
Deputy Speaker, Hon!
Unlimited Gracious, Most loved having turned the name of Allah [start]
Unlimited Gracious, Most loved having turned the name of Allah (start)
Unlimited Gracious, Most loved having turned the name of Allah (start)
S all in the
Universe, who created all things, nurture error (creator) belongs to Allah
Hon Deputy Speaker, Hon Ministers, Members of Parliament,
A chance to compete in parliamentary elections HE President Maithripala
Sirisena my heartfelt thanks to them, he said further.
Deputy Speaker, Hon!
In 2009 the
three-decade civil war ended, about five and a half (5½) years in the last
stages of the war and the brutality of his eyes, saw its woes realized three
generations of his sorrow in history, frozen, keeping a unified Sri Lanka, our
motherland, the future need, the Vanni, the Tamil, Muslim and Sinhala people
and the dawn United People's Freedom Front is a need to vote, have the
opportunity to speak here today to elect me to Parliament, the truth,
integrity, fairness, respect for the people of Vanni hearty first convey my
heartfelt thanks. Praise is to
Allah.
Thursday, December 3, 2015
Government, politician's , government officials, more attention.
Northern Muslims by the LTTE in
1990 and banished from their native habitats in this news known to all.
Great band to the LTTE in Sri Lanka, Sinhalese and
Tamil-speaking community of their basic right to request from the government,
is guilty of armed conflict.
Muslims who were driven by the LTTE in the No
Monday, November 23, 2015
In 1999 it qualified to vote in the District and "Muslim" population of voters
Provincial Muslims forced eviction
by the LTTE in 1990 and then lived in the refugee
camp in the northern Muslims, he is the main
locations of the area cluster polling stations were set up to
facilitate voting
This
facility was established part of
parliamentary elections since 1994. Every
year, our voter registration forms completed by us
to our own
areas by relevant
government authorities routed
the vote was
being renovated annually.
Our adult children please fill out the forms to draw our
nations to shine
despite the rejection
of the usual places.
Did not include
the names of our children The name comes from the voters list only those
mullaittivu appropriate application forms used to put their votes on the EC a
1999 years with focus on the flaws found in the voters list
Sunday, November 22, 2015
முல்லைத்தீவு மாவட்ட இனவாத அரசியல் வாதிகளுக்கும்,பொது மக்களுக்குமான தெளிவைத் தரும் நோக்கில் சில நிமிடங்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட் முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவன் நான் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளேன். எனது முப்பத் தேழாவது வயதில் எமது சமூகத்திற்கு இக் கொடுமை ஏற்பட்டதை எண்ணி மனம் வருந்தாத நாளில்லை எனலாம். சந்தோசமாக மனைவி, குழந்தைகளு டனும் ஏனைய உறவுகளுடனும் வாழ (இருக்க) வேண்டிய வயதென இக் காலத்தை குறிப்பிடலாம் ஆனால் என்னைவிட இளைமையாான இளைஞர், யுவதிகள் கூட தமது இணையைப் பிரிந்து வாழ வேண்டிய முகாமமைப்பு.காணப் பட்டது. நீங்கள் 2009ம் ஆண்டு வவுனியா
Saturday, November 21, 2015
1999ம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த ”முஸ்லிம்” வாக்காளர் தொகை.
Thursday, November 19, 2015
Wednesday, November 18, 2015
”முல்லைத்தீவு இஸ்லாமிய நிலையம்”
முல்லைத்தீவு மாவட்ட சமூகத்தின் மேம்பாட்டிற்காக ”முல்லைத்தீவு இஸ்லாமிய
நிலையம்” என்ற பெயரில் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தை உருவாக்க 2011ம் ஆண்டு
ஜனவரி மாதம் திட்டமிட்டேன்.2013.07.03ம் உத்தியோகபூர்வமாக அதை பகிரங்கப் படுத்தினே் இதுசார்பான
அறிவித்தல் 2013.07.05ம் திகதி கரைதுறைப்பற்று பிரதேசச செயலாளர் அலுவலக அறிவித்தல் பலகையிலும்
போட்டேன்.மேலும் முல்லைத்தீவில் நான்கு உதவி அமைப்பாளர்களையும் நியமித்து உரிய படிவங்களும்
வழங்கி இருந்தேன்.சந்தர்ப்ப,சூழ்நிலைகள் காரணமாக எதுவும் நடக்க வில்லை்
அல்ஹம்துலில்லாஹ்.இங்கு இணைக்கப்பட்டுள்ள அடிப்படை தகவல்களுக்கமைவாக அங்கத்துவம் பெற
தகுதியுடையவர்களில் முல்லைத்தீவு இஸ்லாமிய நிலையத்தின் நோக்கம் மற்றும்
குறிக்கோள்களுக்கமைவாக ”முல்லைத்தீவு இஸ்லாமிய நிலையம்” என்ற அமைப்பில்
இணைந்து செயலாற்ற விரும்புபவர்கள் சலரும் 2015.11.30ம் திகதிக்கு முன்னர்
எனது முகநுால் இன்பொக்ஸ்” இற்கு உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம்
போன்ற விபரங்களை அனுப்பவும். விரைவில் ”பணிப்பாளர் சபை” தெரிவு செய்ய
எற்பாடு செய்யவுள்ளேன். குறிப்பு - அங்கத்துவப் பணம் அறவீடு ,தொகை பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும்.மேலும் உங்கள் நண்பர்கள் முகநுால் பாவனையற்றவர்களாகவிருந்து அவர்களும் விரும்பினால் உங்களது முகநுால் பக்கத்தினுாடாக அவர்களது தகவல்களையும் பதிடலாம்
சவாலுக்கு உட்படுத்தப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் - முல்லை கே.கான்
,f;fl;LiuahdJ 2015-10-30 md;W tpbnts;sp gj;jpupifapy; gpuRukhd rNfhjuh; m. m];kpd; mth;fspd; Mf;fkhd“tlf;F K];ypk;fspd; tptfhuk; cz;ikahd Njhw;wg;ghLk; Njitg;ghLk;” vd;w fl;Liuf;FtY Nrh;f;Fk; tifapy; kPs;FbNaw;wtplaj;jpy; jilf;fy;yhf mike;jmjd; cz;ikahdNjhw;wg;ghL ,itjhd; vd;gijkpfj; tpupthf ,y;yh tpl;lhYk; xUrpytplaq;fis RUf;fkhfNtDk; ,q;F Fwpg;gpLtJ fhyj;jpd; NjitahFk;. vd;w mbg;gilapy; ,jidv Lj;Jiuf;f Kidfpd;Nwd;. cz;ikapy; ,jpy; epiwajtWfs; gyNfhzq;fspYk; ele;NjupAs;sij czh;TG+h;tkhf ehk; Gupe;Jnfhs;s Ntz;Lk;.vdNt ,J tplakhfNt ,e;jf; fl;LiuMuha;fpd;w NjjtpuahiuAk; Fiw fhZk; Nehf;fky;y vd;gij ,jd; Muk;gj;jpNyNa $wpf;nfhs;s tpUk;Gfpd;Nwd;.
1990y; tlf;fpypUe;Jgyte;jkhftpul;lg;gl;l K];ypk;fs; ,yq;ifapd; njd;gFjpapy; jkJ tpUg;gk; Nghy; gpupe;J nrd;W Fbkidfis mikj;Jf; nfhz;ldh;. mth;fspy; 80%kf;fs; Gj;jsk; kd;id jkJ tho;tplkhf Vw;gLj;jpf; nfhz;ldh;. ,J$l xUjpl;ltl;lkhd FbNaw;wkhf mikatpy;iy. ,jw;Fgpujhd fhuzk; K];ypk;fspd; gyte;j ntspNaw;wj;jpd; NghJtd;dp K];ypk;fSf; nfd;W my;yJ tlf;F K];ypk;fnsf;nfd;W xUrupahdjiyikj;Jtk; mjhtJ rka> r%f &g murpay; uPjpahd jiyikj;Jtk; fhzg;gltpy;iy. mNjNeuk; gyk; nfhz;lxU rf;jpahfTk; K];ypk; r%fk;; ,Uf;ftpy;iy.
Tuesday, November 17, 2015
ஹிந்துக்களின் வேதங்களில் இறைத் தூதர்
Posted by vapuchi in இந்துமதம்+இஸ்லாம். Leave a Comment
ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.
இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.
இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.
Sunday, November 15, 2015
COLOMBO MIRROR என்னும பெயரையுடைய வலைத்தளம்தில் வெளியான முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் சார்பான ஆய்வுக் கட்டுரைக்கு எனனால தரப்பட்ட மறுப்பறிக்கை அங்கிருந்து நீக்கப்பட்டதால் அதை மீள் பிரசுரம் செய்யப்படு்டது.
தமிழ் தேசிய கூட்டமைபபின் மாகாணசபை முல்லைத்தீவு மாவட்டம் சார்பான பிரதிநிதி துரைராசா ரவிகரன் அவர்கள்
என்னுடைய பெயர் எம்.எஸ்.பரீத்,எனது வயது அறுபத்தி இரண்டை. கடந்துள்ளது.(1953ம்
ஆண்டு தண்ணீரூற்றில் பிறந்த) நான் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலை ஊழியராக 1984ல் சேர்த்துக்
கொள்ளப்பட்டவன் கரைதுறைப்பற்று லநோக்குக் கூட்டறவுச் சங்கத்தின் 1979-1981 வரை பணிப்பாளர்சபை
உபதலைவராக இருந்துள்ளேன்.விவசாயத்திலும் ஈடுபாடு கொணடவன்.மாகாண சபை உறுப்பினர்
ரவிகரன் அவர்களின் கிராமமான கள்ளப்பாட்டில்
எமது நிர்வாக்காலத்தில் முதலாவது கூட்டுறவுச்சங்கக் கிளையினை தலைவர் சு.ஜெயம்
மற்றும் நான் கேட்டுக் கொண்டதிற்கிணங்க
புலிகளால் சுட்டுக்கொவல்லப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு
ஞானச்சந்திரன் அவர்களால் தொடங்கி திறந்து வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
Friday, October 23, 2015
Jaffna Muslim: கலிமாச் சொன்ன ஒரே காரணத்திற்காக, புலிகளினால் இனச்ச...
Jaffna Muslim: கலிமாச் சொன்ன ஒரே காரணத்திற்காக, புலிகளினால் இனச்ச...: - அபூ அஸ்ஜத் - வடக்கிலிருந்து பாசிச பலிகளினால் துரத்தப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற கனவு நினைவாக மாறும் நாள் எப்போது என்று ஏங்...
Wednesday, October 14, 2015
Tuesday, October 13, 2015
இன்னொரு வில்பத்தாகிறதா முள்ளியவளை? – விசேட ஆய்வு
இன்னொரு வில்பத்தாகிறதா முள்ளியவளை? – விசேட ஆய்வு
என்னுடைய பெயர் எம்.எஸ்.பரீத்,எனது வயது அறுபத்தி இரண்டை. கடந்துள்ளது.(1953ம்
ஆண்டு தண்ணீரூற்றில் பிறந்த) நான் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலை ஊழியராக 1984ல் சேர்த்துக்
கொள்ளப்பட்டவன் கரைதுறைப்பற்று லநோக்குக் கூட்டறவுச் சங்கத்தின் 1979-1981 வரை பணிப்பாளர்சபை
உபதலைவராக இருந்துள்ளேன்.விவசாயத்திலும் ஈடுபாடு கொணடவன்.மாகாண சபை உறுப்பினர்
ரவிகரன் அவர்களின் கிராமமான கள்ளப்பாட்டில்
எமது நிர்வாக்காலத்தில் முதலாவது கூட்டுறவுச்சங்கக் கிளையினை தலைவர் சு.ஜெயம்
மற்றும் நான் கேட்டுக் கொண்டதிற் கிணங்க
புலிகளால் சுட்டுக்கொவல்லப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு
ஞானச்சந்திரன் அவர்களால் தொடங்கி திறந்து வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
Sunday, October 11, 2015
முல்லைத்தீவு முஸ்லிம்களின் அவல நிலை. -பகுதி 1
Sunday, October 4, 2015
Wednesday, September 9, 2015
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா (த.தே.கூ) அவர்கள் புத்தளத்திலுள்ள முல்லைத்தீவு மன்சூர் அவர்களுடன் தொலைபேசியில் நன்றி கூறினார்.
Sulthan Fareed அன்பிற்குரியவர்களே1 முல்லைத்தீவு முஸ்தபா மன்சூர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி
சாந்தி சிறீஸ் கந்தராஜா (த.தே.கூ ) அவர்களுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பிய
கடிதத்தில கடந்கால தமிழ்,முஸ்லிம் உறவுகள் சார்பாகவும், வலராறு சார்பாகவும்
குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கு முகமாக இன்று (2015.09..09-
பி.ப 5.59க்கு) பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தரரஜா
Thursday, September 3, 2015
Thursday, July 30, 2015
Friday, July 17, 2015
வன்னி அரசியல் பயணத்தில் இணையும் மஸ்தான் ஹாஜி
நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்த எண்ணி தன்னுயிரையும் துச்சமாக மதித்து கடந்த
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி வெற்றியடைந்தவர்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்.
ஆட்சியைக்கைப்பற்றியதும் தடாலடியாக பல பொருட்களின் விலைகளைக் குறைத்து,அரச
ஊழியர்களின் வேதனத்தை அதிகரித்து மக்களின் மனதில் நிரந்தரமான இடத்தைப்
பிடித்தவரும் அவர்தான் என்றால் மிகையாகாது.
Thursday, April 23, 2015
Tuesday, February 17, 2015
முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தல் 2015
கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்புமனு 2011ம் ஆண்டு தாக்கள் செய்யப்பட்டது.ஆயினும் கன்னிவெடி அகற்றப்படாமையைக் காரணம் காட்டி நீதி மன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.தற்போது குறித்த இடைக்கால தடை உத்தரவைப் பெற்றவர்கள் கறித்த வழக்கை மீளப் பெற்றுக் கொணடதையடுத்து எதிர் வரும் 2015.02.28ம் திகதிக்கு கறித்த தேர்தல் நடைபெறுமெனத் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ள நிலையில் வேடபாளர்கள் வாக்கு வேட்டையில் இறங்கியுளள்ளனர்.
Tuesday, February 10, 2015
Wednesday, February 4, 2015
1994ம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிறஸ் ஆதரவாளர்களின் திருட்டு வாக்குப் பதிவு அம்பலம்.
Friday, January 30, 2015
Thursday, January 22, 2015
வாய்ப்புண் எதனால் வருகிறது?
வாய்புண் எதனால் வருகிறது ....?? தீர்க்கும் முறைகள்..!
வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான்.
ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும்.
தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்; சாப்பிடும் போதும் பேசும் போதும் வலி அதிகமாகும்.
கழுத்தில் நெறிகட்டும்; காய்ச்சல் வரும்; உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.
வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான்.
ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும்.
தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்; சாப்பிடும் போதும் பேசும் போதும் வலி அதிகமாகும்.
கழுத்தில் நெறிகட்டும்; காய்ச்சல் வரும்; உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.
Thursday, January 15, 2015
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் அசாதாரண சூழ்நிலையில் முறைகேடாக மாற்று மதத்தினர் கொள்வனவு செய்துள்ளர்.
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் வடமாகாண முஸ்லிம்களுடன் 1990ம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்டது சர்வதேசம் அறிந்த உண்மையாகும். இதன் பின்னரான காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களினால் முஸ்லிம்களுக்கு சொந்தமான உறுதிக் காணிகளும்,அரச உத்தரவுப் பத்திரமுடைய காணிகளும் மதிப்பீட்டுக்கு குறைவான விலையிலும், மோசடியான முறையிலும் வாங்கியுள்ளனர்.அவர்களின் நினைவு முஸ்லிம் கள் இனி முல்லைத்தீவிற்கு வரமாட்டாரகள் என்று எண்ணமே மேலோங்கி யிருந்தது.அதே போல் சில மூட நம்பிக்கையுடைய முஸ்லிம்களும் காணப் பட்டனர்.
Friday, January 2, 2015
சுல்தான் பரீத அவர்களின் சமூக சேவையில் ஒரு புள்ளி
(அமைச்சர் அஸ்வர் அவர்களையும்,மாகாணசபை உறுப்பினர் மிஸ்றுல் ஹாபி அவர்களையும் சுல்தான் பரீத் மேடையை நோக்கி அழைத்துவரும் காட்சி பின்புறம் காடடி நிறபவர் கற்பிட்டி பிரதேசசபை உறுப்பினர் கொத்தாந்தீவு அன்சார் அவர்கள்.) டி.எம.டி.யு நிறுவனத்தின் அலுவலகம் மதுரங்குளி கடையா மோட்டையில் திற்ந்து வைக்கப்பட்டது.இதனை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,முஸ்லிம் மத விவகார கலாச்சார அமைச்சசருமான அல்ஹாஜ் எம.எச.எம.அஸ்வர் அவர்கள் பிரதம விருந்தின ராகவும்,வடமேல் மகாண சபை ஐ.தே.க பிரதிநிதி அல்ஹாஜ் மிஸ்டறுல் ஹாபி, செஞசிலுவைச் சங்கத்தின தலைவர் ரெக்சி பெர்ணாண்டோ இன்னும் பல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Posts (Atom)