Sunday, September 4, 2011

முல்லைத்தீவு “முஸ்லிம் அகதி”க்கு சமூகசேவையாற்றியமைக்காக வழங்கப்பட்ட விருதுகளும்,சான்றிதழ்களும்

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் வழங்கப்பட்ட தேசகீர்த்தி விருது.வழங்குபவர் சுவீடன் நாட்டின் இலங்கைக்கான பிரதிநிதி.


கண்டி இந்து கலாச்சார மண்டபத்தில் வழங்கப்பட்ட தேசபந்து,சாமஸ்ரீ விருதுகள்


குருனாகல் கலாச்சார மண்டபத்தில் 2009ம் ஆண்டிற்கான வடமேல் மாகாணத்தில் சிறந்த கமூகசேவைக்கான விருது 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.