Tuesday, April 29, 2014

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரி வட மாகாண சபை தீர்மானம்




.

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 ஏப்ரல், 2014 - 15:43 ஜிஎம்டி  
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கோரி வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
நாட்டில் அமைதி நிலவுகின்ற போதிலும், தமிழ் மக்களுக்கு அழுத்தம் கொடுக்கத்தக்க வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருவதாக இந்தப் பிரேரணையை சபையில் முன்மொழிந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் டாக்டர் சிவமோகன் குற்றஞ்சுமத்தியிருக்கின்றார்.
தொடர்புடைய விடயங்கள்
நன்றி B.B.C செய்திச்சேவை

Friday, April 18, 2014

பாராட்டிற்குரிய நீதிபதி - நடக்காதென்பார் நடந்துவிடும்.

 நன்றி - எங்கள் தேசம் (2014.04.1 - 7) 

Wednesday, April 16, 2014

முஸ்லிம்களின் நற்செயற்பாடுகளே பயன் தரவல்லது.


நன்றி  எங்கள் தேசம்  (201402.01-15)

கணக்கெடுப்பா? குத்துமதிப்பா? சரியா? சதியா?


நன்றி -மீள்பார்வை 2014.04.04
இதிலிருந்து சில கேள்விகள்
1.தலைப்பில் முஸ்லிம்களைப் பாதுகாக்கவும் என்று கூறியிருப்பது ஏன்?
2.இக்கணக்கெடுப்பைச் செய்தவர்கள் யார்?
3.இந்த நடுநிலை முஸ்லிம்கள் எந்த ஜமாஅத்தில் சேர்க்கப்பட்டள்ளனர்?
4.சும்மா முஸ்லிம்கள் எந்த ஜமாஅத் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளார்கள்?
5.இச் செய்தியை ஆங்கில பத்திரிகைக்கு கொடுகப்பதற்கான காரணம் என்ன?
6. இச் சமாதான வாதிகள் தம்மை ஏன் அடையாளம் காட்டவில்லை?
இக் கேள்விகள் உங்கள் முடிவுக்காக மட்டும் தரப்பட்டுள்ளது.