Thursday, June 30, 2011

மரண வலி வந்து விட்டால்......... -எம்.எம்.ஏ.பிஸ்தாமி (நளீமி)


உயிர் மூச்சு காலாவதிஆவதன்ஆரூடம்தான் மரணவலி.உலகிலுள்ள அத்தனை மொழிகளைத் துணைக்ழைத்தாலும் அதன் வலியை மொழி பெயர்க்க முடியாது.இரத்த ஓட்டத்தால் துடித்த உறுப்புக்கள் இன்றோடு ஓய்வெடுக்கப்போகின்றன.கடிவாளமிடப்படாத ஆசைகளுக்கு இப்போதுதான் சாவுமணி.மனித வாழ்வில் அந்திமப்பொழுதுகளில் அகச்சுவாசமும்,புறச் சுவாசமும் இத்துணை பெறுமதி வாய்ந்த்தாவென்பதை உணரும் தருணம்.இதுவரை இலவசமாகவே நுகர்ந்துவந்த ஒட்சிசனைஇப்போது எத்தனை கோடி டொலர் பெறுமதி செலுத்தியும் தருவிக்க முடியாது.

Wednesday, June 29, 2011

இஸ்லாமிய மார்க்கத்தை பிற மதத்தவர்களுக்கு முஸ்லிம்கள் எடுத்துக்கூற தவறிவிட்டனர் -டாக்டர் அலிசன்


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இங்கிலாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவின் தலைவராக பணியாற்றுபவர் தான் டாக்டர் அலிசன். தூக்கம், மரணம் இவற்றைப் பற்றி பல ஆய்வுகள் செய்த இவர், இறுதியில் தம்முடைய எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் உதவியுடன் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் முடிவில் ‘ஒரு ஆணோ, பெண்ணோ உறங்கும்போது ஏதோ ஒன்று மனித உடலிலிருந்து வெளிச் செல்கிறது என்றும், எப்பொழுது திரும்புகிறதோ வந்தவுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது என்றும், ஆனால் மரணத்தின் நிலையிலோ அந்த ஏதோ ஒன்று திரும்ப வருவதில்லை’ என்று கண்டறிந்தார்.

Saturday, June 25, 2011

இலங்கை முஸ்லிம்கள் தமிழரல்ல! தனித்துவமானவர்கள்! : த ஜெயபாலன்


Jan  26
≡ 
இனத்துவம் என்பது மனிதகுல வாரலாற்றுக் காலம் முதல் இருந்து வருகின்றது. ஆனால் மாற்றமடையாதது என்று எதுவுமே இல்லை என்பதால், வரலாற்று நகர்வில் இனத்துவம் என்பதும் தொடர்ச்சியான மாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றது. அன்று இருந்த இனக் குழுக்கள் இன்று இல்லாமல் போய் உள்ளன. இன்று இருக்கும் இனக் குழுக்கள் நாளை இல்லாமல் போகலாம். அன்று இல்லாமல் போன இனக் குழுக்கள் நாளை மீண்டும் உருவாகலாம்.

Friday, June 24, 2011

மொபையில் போனில் தமிழ் எழுத்துக்களை காண என்ன செய்யவேண்டும்?

|

விவரங்களைக் காண்பி ஜூன் 13

Nokia Phone இல் தமிழ் தளங்களை பாி?ர்ப்பது நான் Nokia 6120c Phone .அதில் ஒரு நாள் நான் வீரகேசரி.அதில் ஒரு நாள் நான் வீரகேசரி
தளத்தில் இருந்து செய்தியை வாசித்துு இருந்தேன்,எனது நண்பர்(Ifath)
என்னிடம் கேட்டார் என்னுடைய Nokia n73 இல் தமிழ் website பெட்டி
பெட்டியாக வருகிறது உங்களுடைய phone எப்படி தமிழ் website   பெட்டி
இல்லாமல் வருகிறது  என்று கேட்டார்.அதற்கு நான் கூறிய பதில் இதோ..

Thursday, June 23, 2011

மூஸா அலைஹி வஸ்ஸலாம் மற்றும் ஃபிர்அவ்ன்

பரோவா மன்னர்கள் பயன்படுத்திய பொருள்கள் கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்ச்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
Jewelry of Pharoah Kings
நகைகள்
Gold Bed
தங்கத்திலான கட்டில்
Coins
நாணயங்கள்
Golden coffin
உடல்கள் வைக்கப்பட்டிருந்த கூடுகள்.
Tutankhamun Gold Mask
டூடுட் அங்க் அமான் என்ற பரோவா மன்னனின் முகமூடி

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களும் உள்வாங்கப்பட வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

[ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 09:50.58 AM GMT ]
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களும்

மதம், இனம், மொழிகளால் வேறுபட்டிருந்தாலும் மனித உணர்வுகளால் ஒன்றுபட்டுள்ளோம் அமைச்சர் - ரிஷாத்

Thursday, 23 June 2011 15:05Hits: 97
rishad_paduthnவன்னி மாவட்டத்தில் வாழும் மூவின சமூகமும் சகோதர வாஞ்சையுடன் வாழ வேண்டும் என்பதே ஜனாதிபதியினதும் எங்களதும் எதிர்பார்ப்பாகும்.அதற்காகத்தான் மதம்,இனம்,மொழிகளால் வேறுபட்டிருந்தபோதும் மனித உணர்வுகளால் நாம் ஒன்றுபட்டுள்ளோம் என வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Tuesday, June 14, 2011

சமூகத்தின் நலன்களைக்கவனிக்கும் அரசஅதிகாரிகள் நற்பண்புடையவராயிருத்தல் அவசியமாகும்

1990ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வடமாகாண முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள்  தமது சொந்தப்பிரதேசத்ததில் குடியமர வேண்டிய கட்டாய நிலையிலுள்ளனர்.ஆயினும் கடந்து சென்ற இருபத்தியொரு வருட அகதி வாழ்க்கையில் சுமார் நான்கு வருடங்களை  அகதிமுகாம் வாழ்க்கையில் துன்பப்பட்டனர்.தமது கலாச்சாரங்களையும்,குழந்தைகளின் கல்வி அபிவிருத்தியையும் கவனத்தில கொண்டு  கடின உழைப்பினால் 10 அல்லது 20 பேட்ஸஸ் காணித்துண்டுகளை சொந்தப்பணத்தில் பெற்று குடிசைகளை அமைத்து வாழ்ந்தனர். காலப்போக்கில் பலர் வசதியான கல் வீடுகளை அமைக்கும் வாய்ப்பினை  எல்லாம்வல்ல அல்லாஹ்

Saturday, June 11, 2011

20 பேரில் ஒருவர் மட்டுமே நம்பிக்கையுடன் தேவாலயத்திற்கு சென்று வழிபடுகின்றனர்


[ வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 04:47.18 பி.ப GMT ]
20 பேரில் ஒருவர் மட்டுமே நம்பிக்கையுடன் தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதாக புதிய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிகமானவர்கள் வழமையாக தேவாலயத்திற்கு செல்கின்ற போதிலும், மத நம்பிக்கை கிடையாது என சுட்டிக்காட்டப்படுகிறது.
மிகச் சொற்பமானவர்களே கடவுள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, June 3, 2011

அதிசயமான தென்னைமரம்


சிறீலங்கா,புத்தளம் மாவட்ட,முந்தல் பிரதேச செயலாளர்பிரிவில் கிளைகளையுடைய இவ்வதிசய தென்னைமரம் காணப்படுகிறது.
எல்லாப்புகளும் அல்லாஹ்விற்கு மட்டும்.

Thursday, June 2, 2011

கனிவாக நடந்து கொள்வோம்                கனிவு என்ற வார்த்தைக்கு அறபியில் அர்ரிப்க் என்று சொல்லப்படும். இவ்வார்த்தையின் பொருளை அறபு மொழி அடிப்படையில் நோக்குகையில் அதன் பொருளானது உடன்படுதல்/ஒரு விடயத்தினை கலவரமின்றி அணுகுதல் ஆகிய விளக்கங்களைக் கொண்டதாக இருக்கும். இதே கருத்தினை அடிப்படையாகக் கொண்டு நிச்சயமாக அல்லாஹூத்த ஆலா அனைத்து விடயங்களிலும் கனிவை விரும்பக் கூடியவனாக உள்ளான் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் அறிஞர் லைஸ் அவர்கள் கூறும் போது:கனிவென்பது, ஒருவர் தம் அயலவரோடு கனிவாகநடந்து கொள்வதும்> அவர்களுடன் நல்லபழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பதுமாகும் என்கிறார். மேலும் இவ்வார்த்தயை இஸ்லாமியப் பரிபாசையின் அடிப்படையில் நோக்கு கையில் அதன் விளக்கமானது பின்வருமாறு அமையும்: ஒருவர் தம் அயலவருடன் சொல்லாலும் செயலாலும் கனிவாக நடந்து கொள்வதும் அவர்களுடன் இலகுவான நடைமுறைகளைக் கையாளுவதுமாகும்.