Sunday, December 28, 2014

முகநூலில் பெற்றதை உங்களுடன் பகிர்கின்றேன்.


.
முதலாம்,இரண்டாம் பக்கங்கள் மட்டும் கிடைத்தது.
குறிப்பு -  எம்மிடம் படைப்பாளனைப்பற்றிக் கூறும் போது எமக்குள் பலவித முரண்பாடுகளுடன் நாம் தர்க்கம் செய்து நான் குர்ஆனை மட்டும்தான் ஏற்பேன்,ஹதீஸ் வெறும் கட்டுக்கதை, கூட்டுத்துஆ தவறானது, நான் தராஹ்விஹ் (இரவுத் தொழுகை) எட்டு ரக்காயத்தான் தொழுவேன் எனப் பல விவாதங்களில் முட்டிமோதி பல கூட்டங்களாகவும் பிரிந்தும் போயுள்ளோம். ஆனால்  அரசியல் என்று வரும் போது அவர்கள் ஒரு குரங்கைக்காட்டி இதுதான் வெள்ளாடு என்று கூறு முன்னரே அதைச் அறுத்துச் சாப்பிடவும் தயாராக உள்ளோம்.அவ்வளவு தலைவர் மீது கொண்டுள்ள பக்தி,விசுவாசம் . அப்படியென்றால் எமக்கு அரசியலுக்கு பயன்படுத்த ஆறாவது அறிவு தேவையில்லையா? அதை உங்களின் தீர்மானத்திற்கு விட்டு விடுகின்றேன்.
இஸ்லாத்தைக் கூறு போடும் நாம் இஸ்லாமிய வறலாற்று (கலீபா) ஆட்சியாளர்களின் இஸ்லாம் கூறிய அரசியலை ஏன் செய்யத் தவறியுள் ளோம்.முதலில் எனது வீடு,அடுத்து எனது உறவுகளின் வசதிவாய்ப்பு.அடுத்து எனது ஊரிலுள்ள அரச கட்டிடங்களின் தொகை,உழியர்களின் தொகை.அதற்ககு பிறதகுதான  அவருக்காக உயிரையும் கொடுத்தவர்கள் குடும்பம், அதற்காகத் துடிப்பவர் ளின் சேவை பற்றி யோசிக்கும் முக்கியத்து வம்தான் காணப்படுகிறது. நன்றி
(இதைத்தானே கௌரவ ஜனாதிபதி அவர்களும் செய்கின்றார்.)

Sunday, November 23, 2014

சொல்லத்தான் நினைக்கிறேன்.1990 ம் ஆண்டு வடமாகாணத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த ஒட்டு மொத்த முஸ்லிம்ளைத் தமிழீழ விடுதலைப்புலிகள் பலவந்தமாக வெளியேற்றினர். பல முஸ்லிம்களைக் தவறான காரணங்களைக் காட்டி படுகொலை செய்தனர்..பல முஸ்லிம் கிராமங்களிலில் முஸ்லிம்கள் அமைதியை இளக்கக் காரணமாகச் செயற்பட்டனர். கிழக்கு மாகாண காத்தான்குடியில் பள்ளி வாசலில் தொழச் சென்றவர்கள் மீதும்,தொழுது கொண்டிருந்தவர்கள் மீதும் சரமாரியாச் சுட்டு நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை பலி எடுத்தனர். இதற்கு இலங்கை வாழ் முஸ்லிம்கள் மடடுமல்லாமல் சர்வதேச ரீதியாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Thursday, September 25, 2014

இடம் பெயந்து வடமாகாணத்தை விட்டு வெளி மாவட்டத்தில் வாழும் கண்ணியமிக்க வாக்காளப் பெருமக்களே!2015 ஆண்டு நடைபெறவுள்ள, நாட்டின் தலைவிதியை தீர் மாணிக்கின்ற தேர்தல்களை எதிர் கொள்ள நீங்கள் தயாரா? அதற்கான தகுதி உங்களுக்கு உள்ளதா?

அப்படியாயின் ........................................

2014ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உங்களின் வாக்குரிமை உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் செய்யவேண்டியது.

Saturday, August 23, 2014

யூதர்களைப்பற்றிய தகவல்யூதர்களை அறிந்து கொள்ளூங்கள்!! யூதர்கள் பற்றிய அறிவு முஸ்லிம்களுக்கு மிகவும் அவசியமானது. ஏனெனில் அல்லாஹுத் தஆலா ஷைத்தான் எமக்கு பகிரங்க எதிரி என்று எச்சரிப்பது போன்றே யூதர்களையும் முஸ்லிம்களின் எதிரி என எச்சரிக்கை செய்துள்ளான்.

இது எதைக் காட்டுகிறது  எனில் யூதர்களைப் பற்றி ஆரம்பம் முதல் வரலாறு நெடுகிலும் உலக முடிவு வரையும் அவர்களின் சதித் திட்டங்கள் பற்றியும் எமக்கு அறிவு தேவை என்பதையும் அதை நாம் ஆழ ஊடுருவி அறிய வேண்டியது அவசியம் என்பதையும் உணர்த்துகிறது.

Sunday, August 3, 2014

Regal Tooth powder


Sunday, July 20, 2014

சகோதரர் அப்துல் றஹ்மான் அவர்களின் மனக்குமுறல்.சகோதரர் அப்துல் றஹ்மான் அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நாம் செயலாற்றுவதுடன் மாற்று மத நண்பர்களுக்கும் இதை பகிருங்கள்

Saturday, July 12, 2014

முல்லைத்தீவு இஸ்லாமிய நிலையத்தில் சேருவதற்கான தகமைகள்.


கற்றுக்கொணட பாடங்களிலிருந்து உங்களுக்கான துளி.கடந்த கால வரலாற்றை மறந்த சில அரசியல் வாதிகள் தற்காலத்திலும் இருக்கின்றார்கள் என்பதை அறியும் போது நடக்கவிருக்கும் அதியங்களில் ஒன்றாகத் தெரிகிறது.அவர்களுக்கு அதை ஞாபகப் படுத்த வேண்டும்.எனத் தோன்றியதால் இதை எழுதுகின்றேன். படித்த தமிழ் இளைஞர்கள் தமது தேவைகளைப் பெற்றுக் கொள்ள தமது தலைவர்களை நாடினார்கள்.தழிழ் தலைமைகளால் அது முடியாமல் போனது. இப்போது அவர்களின் குறுக்கு மூளை இயங்க ஆரம்பித்தது.

Tuesday, July 8, 2014

படிப்பினை தரும் காணொளி

இவரது தக்வாவைப் பார்த்து நம் சமூகத்தினர் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும்.

Monday, July 7, 2014

இஸ்லாம் இதுதான் நேரான மார்க்கம்

மனித வாழ்வு
1. ஆலமுல் அர்வாவுடைய வாழ்வு - (இது ஆத்மாக்களின் உலகம்) இது அள்ளாவின்- தீர்மானமேயன்றி நமது தீர்மானமல்ல  அதாவது தாயின் வயிற்றில், அல்லது உலகில் வாழ்ந்த,வாழ்ந்து கொண்டிருக்கின்ற,வாழப் போகின்ற அனைத்து மனித உயிர்களும் ஒரே நாளில் அள்ளாஹ்வினால் படைக்கப்பட்டு அவ்வாத்மாக்கள் அள்ளாவிற்கு கட்டுப்பட்டு வாழ்ந்த. அல்லது வாழ்ந்து கொண்டிருக்கின்ற இடம்.

Saturday, July 5, 2014

முல்லைத்தீவு இஸ்லாமிய நிலையம்.

முல்லை்தீவு இஸ்லாமிய நிலையம் என்ற பெயரில் மேற்காட்டிய நோக்கம் மற்றும் குறிக்கோள்களுக்கமைவாக நிறுவ திட்டமிடப் பட்டுள்ளது.இத சார்பாக உங்களது கருத்துக்களை எழுதவும்.ஏனைய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இன்ஷா அள்ளாஹ்.

Sunday, June 15, 2014

மதமாற்றமல்ல! பகுத்தறிவாளனின் மன மாற்றம்.கடந்த 2010.05.23ம் திகதி இலங்கை சுகததாச அரங்கினுள் இந்தியா, பும்பாயைச் சார்ந்த இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரகர் டாக்டர் சாஹிர் நாயக் அவர்களின் சத்திய மார்க்கம் சார்பான சொற்பொழிவு நடைபெற்றது அதில் சிறு பகுதிதான் இது (பணத்தை,பெண்ணை, மணாளணை, பொருளாதாரத்தை இலஞ்சமாகக் கொடுத்து மதமாற்றம் செய்வதை இஸலாம்  ஏற்கவில்லை.) இதனை மாற்று மத சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இது மனமாற்றம் மட்டுமே.........ஆங்கில மொழி மூலம் இடம் பெற்ற இந் நிகழ்வை தமிழுரையாக மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Thursday, May 29, 2014

இழிவானவர்களின் கூக்குரலைக் கேட்டு முஸ்லிம்கள் மன வேதனை கொள்வதனைத் தவிர்த்து,அவர்களில் மேன்மையாவர்களின் செயற் பாடுகளைப் பார்த்து மன நிறைவு அடைய வேண்டும்.

இலங்கையின் புத்தளம் மாவட்டத்தில் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ளள புளிச்நாக்குளம் உமர் பாறுாக் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் நுாறாவது ஆண்டு நிறைவு விழா  அண்மையில் நடைபெற்றது.கடந்த 2014 மார்ச் மாதம் 4ம்,5ம்,6ம் ஆகிய திகதிகளில் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இறுதி நாளில் அங்கு கௌரவத்திற்குரிய பௌத்த மதகுரு மஹநுவர (கண்டி )திலக இரத்தின தேரர் ஆற்றிய சிறப்புரை அனைவரையும் பிரமிக்க வைத்தது.இது முஸ்லிம் சமூகத்திற்கு நல்ல படிப்பினையாக அமையும் என எதிர் பார்க்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.

Friday, May 16, 2014

சகோதரர் T.M. மணி அவர்களும் அல்லாஹ்வின் அடிமையாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.          யார்? இஸ்லாத்திற்கு (முஸ்லிம்களுக்கு) எதிராக கூக்குரலிட்டாலும் இஸ்லாம் என்ற மார்க்கத்தை அல்லாஹ் நிச்சயமாகப் பாதுகாப்பான்.

Thursday, May 8, 2014

வடமாகாண தமிழ் அரசியல் தலைமைகள் இனியும் சிந்திப்பார்களா?2014.05.07 ம் திகதி சக்தி தொலைக்காட்சி செய்திச் சேவையில் பதிவு செய்யப்பட்ட ஒலி வடிவம்   இது -   நன்றி சக்தி தொலைக்காட்சி

கடந்த 2014.04.22ம் திகதி இவ்வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட செய்தி அனுமானமாக வடமாகாண அரசியல் வாதிகளுக்காக முன் வைக்கப் பட்டது. இப்போது மேற்குறித்த உரையின் எண்ணக்கருவை குறித்த இடுகை முந்திக் கொண்டது.மேலும் இவ்வேண்டுதல் யாழ்ப்பாணம், கிளிநொச்சியை உறைவிடமாகக் கொண்ட தங்களுடைய மக்களுக்கு என்றுதான் அவசரமாக விடுத் துள்ளார். தமிழ் பேசும் மக்களுக்கென்றோ அல்லது முஸ்லிம்களையும் சேர்த்தோ  இந்த வேண்டுதலை விடுக்கத் தவறியுள்ளார்.

Sunday, May 4, 2014

உங்களாலும் முடியும்

நன்றி -எங்கள் தேசம் 2014.04.20-30

Friday, May 2, 2014

சைனப் நேரான மார்க்கத்தில் பயணத்தை தொடங்கினார்

 

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 மே, 2014 - 09:34 ஜிஎம்டி


முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் ( கோப்பு படம்)

Thursday, May 1, 2014

முஸ்லிம் பெயர் தாங்கிகளே! நீங்கள் ஏகன் அல்லாவை மறந்து பேச முற்பட வேண்டாம்.

அல்லாஹ்வை ஏற்றும், (அல்-குர்அன்)முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கை நெறியை (அல்-ஹதீஸ்) தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களின் பெயரைத் தாங்கிக் கொண்டு இஸ்லாமிய சமூகத்தைப்பற்றி அக்கரை கொண்ட வனாக பலர் காட்டிக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.இவர்களை ஒரு உண்மை விசுவாசிஆடு நனைவதைக் கண்டு ஓநாய் அழுதகதையாகத்தான் பார்க்கின்றான். நாம்  கிடைக்கும் ஊடகங்களில் எல்லாம்  எமது சமூகத்திற்காக  உயிரையும் துச்சமாக மதித்து குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டு அதிகமான முஸ்லிம் பெயர் தாங்கிகள் பிதற்றுவதையும் கானொளிகளாக காணவும்.வானொலிகளில் கேட்கவும்,பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் பார்கவும் முடிகிறது.இவற்றுள் பல செய்திகளைப் பார்க்கும் போது அவர்கள் மனநிலை பாதிக்கப் பட்டவர்களாகவே காண முடிகிறது.

இஸ்லாம் மத மாற்றம் செய்வதை ஏற்கவில்லை.உண்மையான கடவுளை வழிபடக் கூடிய தகவலை மற்றவர்களுக்கு கூறும்படி முஸ்லிம்களை வலியுறுத்துகிறது.

நன்றி - தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்

இஸ்லாமிய வாழ்க்கை முறையென்பது சொர்க்கம் செல்வதற்கான நேரான மார்க்கம்.அடுத்த சமூகத்தினருடன் முரண்பாடுகளை உருவாக்க விரும்பும் மதமல்ல!

நன்றி -எங்கள் தேசம் (2014.04.20-30)

பகுத்தறிவாளருக்கு ஓர் அழைப்பு

நன்றிகள் - எங்கள் தேசம் 2014.04.20-30

Tuesday, April 29, 2014

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரி வட மாகாண சபை தீர்மானம்
.

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 ஏப்ரல், 2014 - 15:43 ஜிஎம்டி  
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கோரி வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
நாட்டில் அமைதி நிலவுகின்ற போதிலும், தமிழ் மக்களுக்கு அழுத்தம் கொடுக்கத்தக்க வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருவதாக இந்தப் பிரேரணையை சபையில் முன்மொழிந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் டாக்டர் சிவமோகன் குற்றஞ்சுமத்தியிருக்கின்றார்.
தொடர்புடைய விடயங்கள்
நன்றி B.B.C செய்திச்சேவை

Friday, April 18, 2014

பாராட்டிற்குரிய நீதிபதி - நடக்காதென்பார் நடந்துவிடும்.

 நன்றி - எங்கள் தேசம் (2014.04.1 - 7) 

Wednesday, April 16, 2014

முஸ்லிம்களின் நற்செயற்பாடுகளே பயன் தரவல்லது.


நன்றி  எங்கள் தேசம்  (201402.01-15)

கணக்கெடுப்பா? குத்துமதிப்பா? சரியா? சதியா?


நன்றி -மீள்பார்வை 2014.04.04
இதிலிருந்து சில கேள்விகள்
1.தலைப்பில் முஸ்லிம்களைப் பாதுகாக்கவும் என்று கூறியிருப்பது ஏன்?
2.இக்கணக்கெடுப்பைச் செய்தவர்கள் யார்?
3.இந்த நடுநிலை முஸ்லிம்கள் எந்த ஜமாஅத்தில் சேர்க்கப்பட்டள்ளனர்?
4.சும்மா முஸ்லிம்கள் எந்த ஜமாஅத் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளார்கள்?
5.இச் செய்தியை ஆங்கில பத்திரிகைக்கு கொடுகப்பதற்கான காரணம் என்ன?
6. இச் சமாதான வாதிகள் தம்மை ஏன் அடையாளம் காட்டவில்லை?
இக் கேள்விகள் உங்கள் முடிவுக்காக மட்டும் தரப்பட்டுள்ளது.

Thursday, March 27, 2014

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஹிதாயத்தைக் கொடுக்கிறான்.

எல்லாப்புகளும் இறைவனுக்கே

முஸ்லிம்களில் நான்கு பிரிவினர் உள்ளனர் ரியல் முஸ்லிம் ! பெருநாள் முஸ்லிம்!! ஜூம்ஆ முஸ்லிம் !!! சும்மா முஸ்லிம் !!!! மஹநுவர திலகரத்ன தேரர்லாயிலாஹ இல்லல்லாஹூ முஹம்துர்ரஸூல்லாஹி வணக்கத்திற் குரியவன் யாருமில்லை.அல்லாஹ்
வைத் தவிர  இன்று ஒரு அழகான நாள். பாருங்கள் எமது முஸ்லிம் பிள்ளைகள் எவ்வளவு அழகாக இருக்கின்றார்கள். ஒரு விடயமிருக்கிறது. லாயிலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர்ரஸூலுல்லாஹி  என்று வெறுமனே வாயினால் மாத்திரம் கூறினால் போதாது. அதன் அர்த்த்த்தை புரிந்து கொண்டு வாழ வேண்டும்.

Friday, March 21, 2014

எனது நேரான மார்க்கம் (சொர்க்கம்)உன்னோடு நான் பிறந்தேன்
உன்னை நான் நேசித்தேன்.
உன்னோடு நான் வாழ்ந்து 
மரணிக்க விளைகின்றேன.

நான் பிறக்கும் போது-நீ
முதுமையாய் இருந்தாய்
நானிறக்கும் போதும்-நீ
முதுமையாய் இருப்பாய்.

Tuesday, March 11, 2014

பிரபலம் பெற்ற சென்னை திரைப்பட கலஞைர் இஸ்லாத்தில இணைந்து கொண்டார்

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஹிதாயத்தைக் கொடுப்பான்.
(இது போன்ற பல வீடியோ காட்சிகளை எதிர் பாருங்கள் இன்ஷா அல்லாஹ்)

முதல் நன்றி அல்லாஹ்விக்கும் அடுத்த நன்றி தமிழ்நாடு தௌஹீ்த் ஜமாஅத்தினருக்கும்.

Sunday, February 16, 2014

வடமாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்களா ?அஸ்ஸலாமு அலைக்கும் ஈமான் கொண்டவர்களே!

நீண்ட நாட்களின் பின்னர் உங்களை மீண்டும் சந்திப்பதற்கு வாய்பளித்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.2011 செப்ரெம்பர் மாதத்தில் எனக்கேற் பட்ட நோய் காரணமாகவும்,கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாகவுமே உங்களைச் இதன் மூலம் சந்திக்க முடியாமைக்கான காரணமாகும்.தொடர்ந்தும் ஆதரவு தரும்படி தயவாகவும்,அல்லாஹ்விற்காகவும் கேட்டுக் கொள்கின்றேன்.
2012.04.18ம் திகதி எழுதிய கட்டுரையின் தொடர்ச்சியை உங்களுக்குத் தர விளை கின்றேன்.

Tuesday, February 11, 2014

ALHAMTHU LILLAH


Friday, February 7, 2014

MULLAITTIVU ISLAMIC CENTERmd;GilaPu;!
m];]yhK miyf;Fk;
Ky;iyj;jPT ,];yhkpa epiyak; MULLAITTIVU ISLAMIC CENTERE [M.I.C] vd;w ngaupy; vkJ khtl;l r%fq;fspd; mgptpUj;jpia fUthff;nfhz;L fPo;tUk; tpjpfSf;fikthf xU mikg;ig cUthf;f vz;zpAs;Nshk;.(,d;]h my;yh) mjpy; mq;fj;Jtk; ngwtpUk;Ggtu;fs; fPo;tUk; tpguq;fis ftdj;jpy; nfhs; Sk;gb jaTld; Ntz;Lfpd;Nwd;.
Nehf;fk; :-  
Ky;iyj;jPT khtl;lj;jpYs;s r%fq;fSf;fhd fy;tp> nghUshjhu> kw;Wk; cl;fl;likg;;G trjpfis Nkk;gLj;jp rkhjhd rftho;it Vw;gLj;Jjy;.

Fwpf;Nfhs;fs; :-
1.     K];ypk;fSf;Fk; Vida r%fj;jpdUf;Fk; kj;jpapy; rkhjhd rftho;it Vw;gLj;Jjy;.
2.     rj;jpakhu;f;fj;ij rfy kjj;jpdUf;Fk; njupag;gLj;Jjy;.
3.     nghJ Ehyfq;is mikj;J epu;thfpj;jy;.
4.     ,k;ik>kWikf;fhd fy;tpiag;ngwtpUk;Gk;; rfyUf;Fk; mjidg;ngw;Wf;nfhLf;f Mtz nra;jy;.
5.     njhopyw;wpUf;Fk; ,isQu;>AtjpfSf;F njhopy;El;;g gapw;rpfSld; $ba fy;tpia toq;f Vw;ghL nra;jy;.
6.     ghjpf;fg;gl;l my;yJ Mjutw;w rpWtu;fSf;F nghUj;jkhd fy;tpAld;>njhopy;Ew;g  mwpitAk; toq;ff;$ba rfytrjpfisAk; nfhz;l fy;tpf;$lnkhd;iw mikj;J epu;tfpj;jy;.
7.     Aj;jj;jpdhy; ghjpf;fg;gl;l ngz;fSf;Fk;>rpWtu;fSf;Fk;>clYWg;Gfis ,oe;jtu;fSf;Fk;> kw;Wk; NjitAilatu;;fshf fUjg;gLgtu;fSf;Fk; nghUshjhu Nkk;ghl;bw;fhd epjpapidAk;> njhopy; cgfuzq;fisAk; khdpakhfTk;>fldbg;gilapYk; toq;Fjy;.
8.     fpuhkq;fspd; cl;fl;likg;G mgptpUj;jpg;gzpapy;
9.     ,];yhkpa jpiwNrup (igj;Jy;khy;) xd;iw cUthf;Fjy;.
10.   mikg;gpd; mgpUj;jpf;fhf nghUj;jkhd njhopy;fspy;
11.     ,dq;fhdg;gLgtu;fSf;F njhopy;fis toq;Fjy;.
12.    topg;Gzu;T fUj;juq;Ffis vw;ghL nra;jYk;. r%fj;jfty;fis Mtdg;gLj;jYk;.
13.   rpWtu; cupikfisg; ghJfhj;jYk;>gyg;gLj;jYk;.
14.   Ky;iyj;jPT khtl;lj;ij fy;tp>nghUshjhuj;Jld; mgptpUj;jpaile;j kw;Wk; r%fq;fSf;fpilapy; rkhjhdk; Nkk;ghLila khtl;lkhf khw;wpaikj;jy;. (,d;]h my;yh`;)
1. mq;fj;Jtk; :-
1.     Ky;iyj;jPitg; gpwg;gplkhf nfhz;bUj;jy; Ntz;Lk;.
2.    Ky;iyj;jPitg; gpwg;gplkhff; nfhz;ltu;fspd; kfdhf my;yJ kUkfdhf ,Uj;jy; Ntz;Lk;
3.    ,];yhkpa xOf;ftpOkpaq;fis filg;gpbg;gtuhf ,Uj;jy; Ntz;Lk;. my;yJ  ,];yhkpa xOf;ftpOkpaq;fis filg;gpbj;njhOf jahuhf ,Uf;ff; $batuhf ,Uj;jy; Ntz;Lk;.
4.    gjpndl;L taij g+u;jpaile;jpUf;f Ntz;Lk;.
5.    MAl;fhy mq;fj;Jtk; ngwtpUk;Ggtu;fs; 1000.00 &ghTk;.
6.    tUl mq;fj;Jtk; ngwtpUk;Ggtu;fs; tUlk; 400.00 &ghTk;.
7.    khjhe;j mq;fj;Jtk; ngwtpUk;Ggtu;fs; khjk; 40.00 &ghTk; nrYj;Jjy; Ntz;Lk;.
8.   mikg;gpd; rl;lf; Nfhitf;fikthf nraw;glhjtu;fs; jhkhf mq;fj;Jtj;ij ,oe;jtuhff; fUjg;gLk;.                                                           
                                                              mikg;ghsu;
           jpfjp 2013.07.01                                         ............................................
                                                       vk;.v];.guPj;
Fwpg;G :- ,t;tikg;gpy; ,ize;J Nritahw;w tpUk;Gfpd;wtu;fs; fPo; ngau; Fwpg;gplg;gLk; cjtp mikg;ghsu;fSld; njhlu;G nfhz;L tpz;zg;gg;gbtj;ijg; ngw;W gbtj;jpw;fikthf jhq;fs; tpUk;gpathW mq;fj;Jtj;jpw;;fhd njhifiar; nrYj;jp mg;gbtj;jpid G+u;j;jp nra;J 2013.08.10 k; jpfjpf;F Kd;du; gbtk; ngw;w cjtp mikg;ghsuplk;; jpUk;gTk;; xg;gilf;fTk;. Nru;e;J nfhs;Sk; mq;fj;jtu;fspypUe;J gzpg;ghsu; rig njupT nra;ag;gLk;. Nkyjpf tpguq;fs; VjhtJ mwpa tpUk;gpdhy; 0714915703/0776792428 vd;Dk; njhiyNgrp ,yf;fj;jpDhlhf (vk;.v];.guPj;) Mfpa vd;Dld; njhlu;G nfhs;sTk;.  
1. jz;zP&w;W  [dhg; K`k;kJ ,g;wh`Pk; GNuh];fhd;       0718176211
2. ePuhtpg;gpl;b  [dhg; K`k;kJ rupG md];                   0715457090
3. `p[;uhGuk;  [dhg; mg;Jy;fhju; rGWj;jPd;
4. Ky;iyj;jPT [dhg; mg;Jy; m]P]; mdP];                0718414334
5. Gj;jsk; khtl;lk; K`k;kJ Ry;jhd; guPj;             0714915703> 0776792428