Saturday, December 27, 2014

முல்லைத்தீவு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் அவர்கள் ஜனாதிபதி பொது வேட்பாளருக்காக ஆதரவு பிரச்சாரம்






முல்லைத்தீவு மாவட்ட சமூகங்களின் மேம்பாட்டிற்காகவும்,சமாதானசக வாழ்வுக்காகவும் தமது இளம் வயதிலேயே தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்துள்ளார்.இவர் ஐக்கிய தேசிய கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளராகவும்.ஜனாதிபதி பொது வேட்பாளர் My3 அவர்களின் தேர்தல் பிரச்சார இணைப்பாளருமாவார்.அவர் கொட்டும் மழையிலும் தமது பணியில் பொறுப்புடன் ஈடுபட்டுள்ளதை காணலாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.