Wednesday, September 9, 2015

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா (த.தே.கூ) அவர்கள் புத்தளத்திலுள்ள முல்லைத்தீவு மன்சூர் அவர்களுடன் தொலைபேசியில் நன்றி கூறினார்.

  • Sulthan Fareed அன்பிற்குரியவர்களே1 முல்லைத்தீவு முஸ்தபா மன்சூர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ் கந்தராஜா (த.தே.கூ ) அவர்களுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பிய கடிதத்தில கடந்கால தமிழ்,முஸ்லிம் உறவுகள் சார்பாகவும், வலராறு சார்பாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கு முகமாக இன்று (2015.09..09- பி.ப 5.59க்கு) பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தரரஜா
    அவர்கள் மன்சூர் அவர்களுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பதிலுக்கு நன்றி கூறியதாகவும், இருவரும் பூரண அறிமுகங்கப் படுத்தும் வகையில் கலந்துரையாடியதாகவும் மன்சூர் அவர்கள்  முஸ்லிம் அகதியிடம் கூறினார்.மேலும் மன்சூர் அவர்கள் அவரிடம் பேசும் போது தங்களைப் பார்க்க வரவிருப்பியுள்ள போதிலும்.சுகவீனம் காரணமாக வர முடியாது போனதாக கூறியபோது பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் தான் கொழும்பிற்குப் போகும் சந்தர்தர்பம் ஒன்றின் போது முன்தகவல் தந்து விட்டு மன்சூர் அவர்களின்  வீட்டில் வந்து பார்ப்பதாகவும் பெருமனதுடன் கூறியதுடன்,தேவையான சந்தர்பத்தில் தொலைபேசி மூலமாக தொடர்பை ஏற்படுத்தி பேசும்மாறும் கூறியுள்ளார் இதுதான் முல்லைத்தீவு தமிழ்.முஸ்லிம் உறவுக்கு ஓர் உதாரணமெனக் கூறலாம் - .(குப்பையில் கிடந்தாலும் கண்டுமணி குண்டுமணிதான்) .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.