முல்லைத்தீவு நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியரும், அரசியல் பிரமுகருமான அன்ரனி ஜெகநாதன் அவர்கள் எதிர்பாராத (மாரடைப்பால் ஏற்பட்ட )விபத்துக் காரணமாக இயற்கை எய்தார். இறக்கும் போது வடமாகாணசபை உறுப்பினராகவும், அச்சபையின் பிரதி தவிசாளராகவும் பணியாற்றினார்.தனது பதவிக் காலத்தில் வடமாகாண முஸ்லிம்களுக்காகவும், குறிப்பாக முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சார்பாகவும்.அவர்களின் உரிமைகளை சரியாக வழங்க வேண்டுமென துணிச்சலாக விவாதங்களை மேற் கொண்டவர். முல்லைத்தீவு முஸ்லிம்