ஸ்ரீலங்கா, புத்தளம்மாவட்டமுந்தல்பிரதேசசெயலாளர்பிரிவின்கொத்தாந்தீவுகிராமசேவையாளர்நிவாகத்தின்கீழ்வரும்கிராமம்தான்ரஹ்மத்புரம்ஆகும். இக்கிராமத்தில்1990ம்ஆண்டுவடமாகாணத்திலிருந்துஅகதிகளாக்கப்பட்டமுல்லைதீவு,மன்னார் ஆகிய மாவட்ட
படம்:- பரீத் .எம். பௌஸி,+0714915701
முஸ்லிம்கள் சிலர் 1993 ம் ஆண்டு இக் கிராமம் அமைந்த இடத்தில் 10,பேர்ச்செஸ்காணித்துண்டுஒன்றுரூபா7000முதல்10000ரூபாவரையானதமதுசொந்தப்பணத்தில்வாங்கிக்கொண்டார்கள். இதன்மூலம்மூன்றுவருடஅகதிமுகாம்வாழ்க்கைக்குமுடிவும்கண்டனர். தமதுபணத்திலேயேஓலைகுடிசைகளையும்அமைத்துவாழத்தொடங்கினார்கள் . 1994ம்ஆண்டுபதவிக்குவந்தமாண்புமிகுஜனாதிபதிசந்திரிக்காபண்டாரநாயக்ககுமாரதுங்கஅவர்களதுஅரசாங்கத்தில்கப்பல், துறைமுகங்கள்புனர்வாழ்வுஅபிவிருத்திஅமைச்சராகமர்கூம்எம்.எச்.எம்.அஸ்றப் அவர்கள் இருந்தார்கள். இவரது முயற்சியினால் முதலாவது இடைக்கால மீள் குடியேற்ற திட்டக்கிராமமாக இக்கிராமம்தெரிவுசெய்யப்பட்டது. இதன்காரணகர்த்தாவாகஅப்போதுமுந்தல்பிரதேசசெயலாளராகவிருந்தஏ.சி. எம். நபீல் அவர்கள் இருந்தார்கள். இங்குவீடுகட்டுவதற்கு35000ரூபாவழஙகப்பட்டது. இத்திட்டத்திற்கமைவாகசிறியவீடுகட்டப்பட்டுள்ளது சிலர் சிறிய தொகையான இப் பணத்தை பெற விரும்பவில்லை.இக்கிராமத்தில்அல்லாஹ்வின்ரஹ்மத்தாகநல்லதண்ணீர்இலேசாகக்கிடைப்பதால்ரஹ்மத்புரம்என்னும்பெயர்வைக்கப்பட்டது.இப்பிரதேசத்தில்பெருமழைஏற்படும்போதுஇக்கிராமமும்வெள்ளத்தில்மூழ்குவதுவழக்கம். 2008ம்ஆண்டுஒக்டோபர்மாதமும்இக்கிராமம்மழைவெள்ளத்தில்முழ்கியகாட்சியையேஇங்குகாண்கின்றீகள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.