Wednesday, September 2, 2009

3 ம் இணைப்பு டி.எம்.டி.யு நிறுவனத்தின்செயற்பாடுகளுக்கு இடையூறுகள்.

<= கொழும்பு மனித நேய் நிறுவனங்களின்கூட்டிணையத்தின் [சி.எச்..] புத்தளம் மாவட்டகிளையினால் வழி நடத்தப்படும் சி.பி.என் அமைப்பில் புத்தளத்திலுள்ள என்.ஜீ. க்-களில் சில பெரிய நிறுவனங்களும் அடக்கம். இவர்களின் ஆதிக்கமே இங்குகாணப்பட்டது. சிறிய அமைப்புக்கள் இவர்களின் கைதட்டலுக்கு ஆடியே ஆக வேண்டும். அதில் ஒருதிட்டம்தான் கூட்டத்தின் அறிக்கைகள் திருத்தல்நாடகம். இதற்கு திரு மஸ்ரிக் [முன்னாள் பொது முகாமையாளர் பல -நோ,கூ.சங்கம்,புத்தளம்] இந்த தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதில் சட்டப்பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். திரு எம்.எஸ்.பரீத் முன்னாள் பணிப்பாளர் சபை உப-தலைவர், பல- நோ.கூ.சங்கம், முல்லைத்தீவு] அவர்கள் தமது கருத்தில் தமக்கு வேண்டிய கருத்துக்களை புகுத்திக்கொள்ள வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
2005.12.13 ம் திகதிய கூட்டத்தில் பங்கு பற்றியவகளின் தொகை பத்து என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன்?















கூட்ட அறிக்கையை திருத்துவதர்கான சி,எச்.. புத்தளம்மாவ ட்ட அதிகாரியின் [டி.] கடிதம்.









2005.12.13 ம் திகதிய கூட்டத்தில் பங்கு பற்றியவர்களின்தொகை 23 என காட்டப்பட்டுள்ளது. ஏன்?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.