கடந்த 2009.08.29 ம் திகதி ஸ்ரீலங்கா, புத்தளம் மாவட்டத்திலுள்ள தில்லையடி அம்மார் மண்டபத்தில்முல்லைத்தீவு மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா வினரின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சார்பான திட்ட முன்மொழிவு தயாரிப்பு எப்படி என ஜனாப் எஸ்.எம்.ஏ.நியாஸ்[முன்னாள் கிழக்குபல்கலைக் கழக விரிவுரையாளர்] அவர்கள்விளக்குவதையும்,சமூக சேவையாளர்களும், உலமா சபையினரும்ஆர்வத்துடன் அவதானிப்பதையும் இங்கு காணலாம். 





இப்தார் நிகழ்வில் நோன்பாளர்கள்




திட்ட முன்மொழிவு சார்பான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள முல்லத்தீவு மாவட்ட உலமாக்கள்,அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள். படங்கள்: - பரீத்.எம்.பௌஸி




No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.