Thursday, October 15, 2009
அல்-ஹாஜ் முஹிப்புல்லாஹ் {முன்னாள் புத்தபிக்கு சுவாமி ஆனந்தாஜீ} தாய்லாந்து
சிந்திக்கும் ஆற்றல் உள்ளோருக்கு இவ்வுரை பயன் மிக்கது
Saturday, October 10, 2009
முல்லைத்தீவில் பெரும்போக விவசாயம்
முல்லைத்தீவில் பெரும்போக நெற்செய்கை:
வவுனியா நிவாரண கிராமங்களிலிருந்து விவசாயிகளை அழைத்து செல்ல ஏற்பாடு
(கே.அசோக்குமார், வவுனியா விசேட நிருபர்)
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அனை த்து வயற் காணிகளிலும் பெரும் போகத்திற்கு செய்கை பண்ணக் கூடிய விதத்தில் நிவாரணக் கிராமங்களிலு ள்ள முல்லைத்திவு மாவட்ட விவ சாயிகள் அழைத்துச் செல்லப்படவுள் ளனர்.
2009.10.11 ம் திகதிய தினகரன் வார மஞ்சரி வெளியீட்டில் இதனை விபரமாக பார்க்கலாம்.
1990 ம் ஆண்டு முற்று முளுதாக வட மாகாணத்திலிருந்து வெளியேறிய,வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும் தமது விவசாய நிலங்களை இப்[2009 ம் ஆண்டு] பெரும்போகத்தில் உற்பத்தி செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென முஸ்லிம் அகதி அரசினையும்,வட மாகாணஅபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச அவர்களையும் கேட்டுக் கொள்கின்றது.
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றமும் ,அபிவிருத்தியும் 2 ம் -இணைப்பு:

Subscribe to:
Posts (Atom)