Tuesday, February 1, 2011

இஸ்லாமிய நிலையம்.முல்லைத்தீவு மாவட்டம் [ISLAMIC CENTERE MULLAITTIVU DISTRICT]

கடந்த 2010.07.23 ம்,30ம் திகதிளில் இத்தளத்தில் தெரிவிக்கப்பட்ட இடுகைகளுக்கமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில்“இஸ்லாமிய நிலையம்” என்ற பெயருடைய நிறுவனமொன்று தொடங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது.
.இதில்பங்காளிகளாக செயற்பட்டு ஈருலகிலும் நற்பலன்களைப்  பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் எம்முடன் இணைந்து கொள்ளவும்.இணைந்து கொள்வதற்கான இறுதித்திகதி 2011.03.30ம் திகதியாகும். விருப்பமுடையவர்கள் +94758171408 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தங்கள் விரங்களை S.M.S. செய்யவும்.அல்லது dmdu.org@gmail.com என்ற ஈ மெயில் முகவரிக்கு தஙகளது விபரங்களை அனுப்பவும்.

குறிப்பு- இத்தகவலளை உங்களது நண்பர்களுக்கும் எத்திவைக்கவும்.நன்றி.எல்லாப்புகளும் அல்லாஹ்விற்கு மட்டும்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.