Thursday, July 30, 2015

வன்னியில் அரச ஊழியர்களும் தேர்தல் பிரச்சாரத்திலும் ,கீழ்த்தரமான பின்னூட்டலகளிலும்

(முல்லைத்தீவ மாவட்ட முஸ்லிம்களுக்கென நடைபெற்ற காணிக் கச்சேரி முடிவுகளை கிராம சேவையாளர் பிரிவு அடிப்படையில் ஆட்சேபனைகளை தெரிவிக்கவென் மாகாண காணி ஆணையாளரினால் வெளியிடப்பட்டது. அதில் கணுக்கேணி மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் காணி வழங்கவென  தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியலே இதுவாகும.)முல்லைத்தீவில் முன்நாள் அமைச்சர் றிஸாத் அவர்களின் சரிவுக்கு முக்கியமாவர்கள் யார்?இது ஓர் சிறு துளியாகும். இது முன'நாள் அமைச்சரின் கவனத்திற்கு!.இச்செயல்களால் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் அடிப்படை உரிமைகளைக் கூட இழந்திருக்கின்றார்கள். இது தெரிந்தும் கொக்கரிக்கும் அரசியல் வியாதிகளுக்கும், மன நோயாளிகளுக்கும் மற்றும் கோமாளிகளுக்கும் இது சமர்ப்பணம். முல்லைத்தீவு முஸ்லிம்கள் இதை மன்னிக்கவும் தயாரில்லையெனத் தெரிகிறது.தொடரும்

Top of Form
Bottom of Form
·  Meerasahip Aswar ஒன்றுமே புரியல்ல
  • Sulthan Fareed முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு பலமுறை காணிக்கச்சேரி வைத்து சுமார் 900க்கு மேற்பட்டவர்களுக்கு காணி வழங்க ஏற்பாடாகியது.அதை தடைசெய்து தமது ஆதரவானவ்களுக்கு காணி வழங்க அந்தப் பட்டியலை சுமார்550ஆக குறைக்கப்பட்டது இது கணுக்கேணி மேற்கு அதாவது எமது மாகாணசபை உறுப்பினர் பிறந்த பிரதேசம்.பட்டியலில் காணி வழங்க தேர்வு செய்யப்பட்டவர்களும் 100வீதம் அவரின் குடும்பத்தினர்கள்தான்.(தனக்கு மிஞ்சித்தான் தானம் என்பது இதுதான் போல )
· 
·  Jawfar Mohammadh எனது முகநூல் உறவே, ஒருவரின் குறைகளை மட்டும் பேசுகிறீர்கள் அவர் செய்த உதவிகளை மறுக்கிறீர்கள். மார்க்கத்தைபற்றி பேசுபவர் நீங்கள்.... ஒரு நல்ல மனிதன் என்பவன் பிறர் எனக்ககு என்ன செய்தான் என்பதைவிட நான் அவருக்கு என்ன செய்தேன், என்பதுதான். நாம் றிஷாத்தை விடுவோம், தாங்கள் இந்த கானி சம்மந்தமாக தான் சார்ந்த சமூகத்துக்கு என்ன செய்தீர்கள். இதே வேளை தங்களால் ஒரு அரச சார்பற்ற நிறுவனம் நடாத்தப்பட்டது அதன் போது விளங்கு வேளான்மைகளுக்கான உதவிகள் செய்தீர்கள் அப்போது முன்னுரிமை என்பது எப்படி..... றிஷாத் தவறு செய்தால் அல்லாஹ் போதுமானவன்.... ஆனால் ஏனைய அரசியல்வாதிகளைவிட இவரால் எமக்கு கிடைத்த உதவிகள் பல. எனது உறவே, சில மாதங்களுக்கு முன் பா உ. பாறூக் அவர்களாள் கனனி, அச்சு இயந்திரம், கதிரைகள் வழங்கப்பட்டன பொது தேவைகளுக்காக அவை இன்னும் தனிப்பட்டோராள் கையகப்படுத்தப்பட்டுள்ளது இதையெல்லாம் சொல்லமாட்டீங்களா
· 
·  Sulthan Fareed நண்பரே1 எனது நிறுவனத்தால் வழங்கப்பட்ட உதவிகள் சார்பாக எனது முக நூலிலுள்ள வீடியோக்களைப் பார்த்தபின்னர் கூறுங்கள்.விலங்கு வேளாணமை சார்பாக எனக்குத்தரப்பட்ட எல்லைக்குள் உளளுர் தமிழ்,சிங்கள, முஸ்லிம் மற்றும் இடம் பெயர்ந்தமன்னார்,முல்லைத்தீவு மக்களுக்கும் வழங்கினேன். நானும் அதில் ஒரு பயனாளிதான்.
· 
·  Sulthan Fareed நீங்கள் சொல்லும் கணிணி விடயம் எனக்குத் தெரியாது.1988ம் ஆண்டு சுகைர் எம்பியினால் வழங்கப்பட்ட தட்டச்சு இயந்திரங்கள்,றோணியோ இயந்தரமும் இப்படித்தான் பாவிக்கப்பட்டது.இதை கேட்டதற்காக என்னை புலிகளிடம் மாட்டியவரகளும் நமது சமூகத்தில் உண்டு. பிறகு அப் பொருட்களை எமது பாடசாலைக்கு வழங்க ஆவண செய்தேன்.
  • Sulthan Fareed விடயத்தை விபரமாக எழுதுங்கள் இன்ஷா அள்ளாஹ் பார்ப்போம். கேட்போம்.
· 
·  Majeed Jerees Ulaha tevaikkaha pavattitku panku aaha mudiyuma?See Translation
· 
·  Mohamed Sajith Samoon முல்லைத்தீவு முஸ்லிம் மக்களுக்கு காணி கிடைக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் செய்த முயற்சி என்ன .....ஏதாவது பங்களிப்பு செய்தீர்களா
நீங்கள் வெளியிட்ட பட்டியலில் யாராவது ஒருவருக்காவது அரச காணி வழங்கப்பட்டுள்ளதா........
அல்லது முல்லைத்தீவு முஸ்லிம் குடிமகன் ஒருவனுக்காவது மேற்படி அரச காணி வழங்கப்பட்டுள்ளதா????
முல்லைத்தீவில் வாழும் எத்தனை குடும்பங்கள் இருப்பதற்கு சொந்தமாக துண்டுக்காணியின்றி அங்குமிங்கும் அலைகின்றனர்
காணி கொடுக்கப்படக்கூடாது என்ற எண்ணத்துடன் செயற்படும் உங்களைப்போன்ற கேவலம் கெட்ட சிந்தனை கொண்டவர்களுக்கு அந்த வேதனையும் வலியும் புரிவதற்க்கு சந்தர்ப்பம் இல்லை
· 

· 
·  Mohamed Sajith Samoon நீங்கள் குறிப்பிட்ட பட்டியல் கணுக்கேனி மேற்கு கிராம சேவகர் பிரிவிற்குரியது
இங்கு சொற்ப முஸ்லிம் குடும்பங்களே வாழ்கின்றனர் அதில்பெரும்பான்மையாக எமது குடும்பமே வாழ்கின்றனர்
அவ்வாறாயின் எமது பெயர்களே அப்பட்டியலில் அடங்கும் உங்களின் பெயர் வராது
அத்துடன் இது பழைய பட்டியல் இதில் உள்ள சில பெயர்களை நீங்கள் கபடமாக நீக்கியும் சேர்த்தும் உள்ளீர்கள்

இதில் சமுன் சபூறா மற்றும் இப்றாஹீம் சாஹிபு ஜெமீஸ் ஆகியோர் சொந்தமாக காணி வாங்கி வீடும் கட்டியுள்ளனர் தற்போது உங்களைப்போன்ற கேவலமான சிந்தனை கொண்டவர்கள் உள்ளவரை காணி கிடைக்க ாட்டாது என்பதை உணர்ந்து எடுத்த முடிவு அது.
இப்பட்டியலில் உள்ளவர்கள் முல்லைத்தீவில் நிரந்தரமாக குடியிருக்கும் சொந்தக்காணியற்றவர்கள் இவர்கள் எந்த வகையில் தகுதியற்றவர்கள் காணி பெறுவதற்கு என்பதை நிரூபிக்க முடியுமா உங்களால்????????
இதில் உங்களுக்கு என்ன வேதனை உங்கட வாப்பாட காணியக் கொடுப்பதற்கு முயற்சிக்கவில்லைதானே
  • Sulthan Fareed வடமாகாண காணி ஆணையாளரின் முகவரி மேலேயுள்ளது அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கலாம்.அதைத்தான் அவர்களும் எதிர் பார்க்கின்றனர்.என்னைப்பற்றியும் முறையீடு செயயலாம்.படித்தவர்களுக்கு நியாயம் விளங்கும்.
· 

· 
·  Mohamed Sajith Samoon மாமா நீங்கள் வஞ்சக குணத்தால் தடுமாறுகின்றீர்கள் அமைச்சர் றிசாட் இப்போதும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரே
  • Sulthan Fareed உங்களைப் போன்று எனக்கு அந்தக் குணம் இலலை.நீங்கள்தான் பயம் காரணமாக தடுமாறுகிறீர்கள். பிரதமரா?முன்நாள் பிரதமரா என்பதனை தேர்தல் ஆணையாளரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
· 

· 
·  Mohamed Sajith Samoon நீங்கள் உண்மையான, நேர்மையான , ,அல்லாஹ்விற்கு பயந்த, மனிதர்களுக்கு பயப்படாத, அற்ப சொற்ப இலாபங்களுக்கு சோரம்போகாத, சித்த சுவாதீனமான மனிதன் என்று நீங்கள் நினைத்தால் இங்கு நீங்கள் பிரசுரித்த பட்டியலில் உள்ளவர்கள் குறித்த திகதி வரையில் எவ்வகையில் காணி பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என்பதை நிரூபித்து காட்டுங்கள்
· 
·  Mohamed Sajith Samoon உங்களுடைய இந்த இடுகையினை பகிர்ந்த ஒரு சில்லறை தனது குடும்பத்திற்காக இந்த காணி விடையத்தில் செய்ய முற்பட்ட தில்லு முள்ளு ஏராளம் அதற்கெல்லாம் நாங்கள் இடம் கொடுக்காமல் நேர்மையாக செயற்பட்டதன் விளைவே சில்லறைகள் சிலர் அமைச்சரை விட்டு சென்றமைக்கான காரனம்
மாஸா அல்லாஹ் சாக்கடைகளின் வெளியேற்றத்தால் இன்று உண்யைான பலர் மீன்டும் எம்மோடு இனைந்துள்ளனர்
· 
·  Sulthan Fareed முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு தெரிந்தால் போதும் நீங்கள் தூங்குவதைப் போல் பாசாங்கு செய்பவர்கள். கணுக்கேணி மேற்கில் வறுமைப்பட்ட காணியற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டதை யாவரும் அறிவார்கள்.
· 
·  Mohamed Sajith Samoon கணுக்கேனி மேற்கில் மட்டுமல்ல முழு முல்லைத்தீவிலும் காணியற்ற வறுமைப்பட்ட முஸ்லிம்கள் யாவரும் புறக்கணிக்கப்பட்டு ஒருவருக்கேனும் காணி வழங்கப்படவில்லை என்பதே உண்மை
உங்களைப் போன்றவர்களின் காட்டிக்கொடுப்புகளே காரனம்
· 
·  Mohamed Sajith Samoon மாமா பெயரிலும் வெளித்தோற்றத்திலும் மட்டும் முஸ்லிமாக இருந்தால் நாம் நிரந்தரமான மறுமை வாழ்வில் சுவனத்தை அடைந்து விட முடியாது
வாய் வீச்சால் மனிதர்களை ஏமாற்றலாம் படைத்த றப்பு உள்ள2ங்களை அறிபவன்.
நீங்கள் பொறாமையின் காரனமாக வெதும்புகிறீர்கள்
"
நெருப்பு விறகை எரிப்பதைப் போன்று பொறாமை ஈமானை அழித்துவிடும்" என்ற நபி மொழிக்கு ஏற்ப பொறாமை காரனமாக உங்கள் ஈமான் பலகீனம் அடைந்து விட்டது போலும்
அதனால் தான் அல்லாஹ்விற்கு அஞ்சாமல் தொடர்ச்சியாக அவதூறு கூறுகின்றீர்கள் மது அருந்துபவனுக்கு நாற்பது கசையடியினையும் அவதூறு கூறித்திரிபவனுக்கு 80 கசையடியினையும் எமது தூய மார்க்கம் விதித்திருக்கின்றது
மேலும் தாயுடன் ஸினா செய்வதற்கு சமமானதாகச் சொல்லப்படுகின்றது
ஆகவே அல்லாஹ்வைப்பயந்து கொள்ளுங்கள்
ஆனால் மனநோயாளிகளுக்கு அல்லாஹ்விடத்தில் மன்னிப்புண்டு யாவும் அறிந்தவன் அல்லாஹ்
· 
·  Muhammad Riazkahn மாமா என்ன சின்னப் பையன் போல கதைக்கிறீங்க ஜோக்கடிக்கிறீங்க உங்கள் விவாதம் சிரிப்பா இருக்கு
· 
·  Mohamed Sajith Samoon மாமா வருவார் எனக்கு பதில் தருவார்
· 
·  Thajath Mohamed சிபான் நீங்க ஏன் பரீத் மாமாவ நேரில வரச்சொல்லியிருக்கீங்க?????
· 
·  Muhammad Riazkahn சிபான் ஏன் பரீத் மமாமாவ நேரில் வாங்க கதைப்போம் என்று சொல்கிறாய்..............
· 
·  Sifan Samoon செவ்வாய் கிழமை மாஞ்சோலை ஆஸ்பத்ரிக்கு விசேட வைத்திய நிபுனர் வாராராம் ஆகவே நம்மட பரீத் மாமாகு கலன்ட ஆணிய மறுபடியும் பூட்ட ஏலுமான்னு பார்க்கனும் மச்சான் ஆனால் மாமாக்கு வயசு ஆயிற்று தான ஆனிய மறுபடியும் பூட்ரது கஷ்டம்னு ஊருக்குள்ள கதைக்குராங்க,அதான் கவலையா இருக்கு
· 
Muhammad Riazkahn Mendal Health வைத்தியர் இருக்கிராரே

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.