Sunday, July 20, 2014

சகோதரர் அப்துல் றஹ்மான் அவர்களின் மனக்குமுறல்.



சகோதரர் அப்துல் றஹ்மான் அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நாம் செயலாற்றுவதுடன் மாற்று மத நண்பர்களுக்கும் இதை பகிருங்கள்

Saturday, July 12, 2014

முல்லைத்தீவு இஸ்லாமிய நிலையத்தில் சேருவதற்கான தகமைகள்.


கற்றுக்கொணட பாடங்களிலிருந்து உங்களுக்கான துளி.



கடந்த கால வரலாற்றை மறந்த சில அரசியல் வாதிகள் தற்காலத்திலும் இருக்கின்றார்கள் என்பதை அறியும் போது நடக்கவிருக்கும் அதியங்களில் ஒன்றாகத் தெரிகிறது.அவர்களுக்கு அதை ஞாபகப் படுத்த வேண்டும்.எனத் தோன்றியதால் இதை எழுதுகின்றேன். படித்த தமிழ் இளைஞர்கள் தமது தேவைகளைப் பெற்றுக் கொள்ள தமது தலைவர்களை நாடினார்கள்.தழிழ் தலைமைகளால் அது முடியாமல் போனது. இப்போது அவர்களின் குறுக்கு மூளை இயங்க ஆரம்பித்தது.

Tuesday, July 8, 2014

படிப்பினை தரும் காணொளி

இவரது தக்வாவைப் பார்த்து நம் சமூகத்தினர் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும்.

Monday, July 7, 2014

இஸ்லாம் இதுதான் நேரான மார்க்கம்

மனித வாழ்வு
1. ஆலமுல் அர்வாவுடைய வாழ்வு - (இது ஆத்மாக்களின் உலகம்) இது அள்ளாவின்- தீர்மானமேயன்றி நமது தீர்மானமல்ல  அதாவது தாயின் வயிற்றில், அல்லது உலகில் வாழ்ந்த,வாழ்ந்து கொண்டிருக்கின்ற,வாழப் போகின்ற அனைத்து மனித உயிர்களும் ஒரே நாளில் அள்ளாஹ்வினால் படைக்கப்பட்டு அவ்வாத்மாக்கள் அள்ளாவிற்கு கட்டுப்பட்டு வாழ்ந்த. அல்லது வாழ்ந்து கொண்டிருக்கின்ற இடம்.

Saturday, July 5, 2014

முல்லைத்தீவு இஸ்லாமிய நிலையம்.

முல்லை்தீவு இஸ்லாமிய நிலையம் என்ற பெயரில் மேற்காட்டிய நோக்கம் மற்றும் குறிக்கோள்களுக்கமைவாக நிறுவ திட்டமிடப் பட்டுள்ளது.இத சார்பாக உங்களது கருத்துக்களை எழுதவும்.ஏனைய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இன்ஷா அள்ளாஹ்.

Sunday, June 15, 2014

மதமாற்றமல்ல! பகுத்தறிவாளனின் மன மாற்றம்.



கடந்த 2010.05.23ம் திகதி இலங்கை சுகததாச அரங்கினுள் இந்தியா, பும்பாயைச் சார்ந்த இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரகர் டாக்டர் சாஹிர் நாயக் அவர்களின் சத்திய மார்க்கம் சார்பான சொற்பொழிவு நடைபெற்றது அதில் சிறு பகுதிதான் இது (பணத்தை,பெண்ணை, மணாளணை, பொருளாதாரத்தை இலஞ்சமாகக் கொடுத்து மதமாற்றம் செய்வதை இஸலாம்  ஏற்கவில்லை.) இதனை மாற்று மத சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இது மனமாற்றம் மட்டுமே.........ஆங்கில மொழி மூலம் இடம் பெற்ற இந் நிகழ்வை தமிழுரையாக மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.