Wednesday, December 31, 2014
Tuesday, December 30, 2014
Sunday, December 28, 2014
முகநூலில் பெற்றதை உங்களுடன் பகிர்கின்றேன்.
முதலாம்,இரண்டாம் பக்கங்கள் மட்டும் கிடைத்தது.
குறிப்பு - எம்மிடம் படைப்பாளனைப்பற்றிக் கூறும் போது எமக்குள் பலவித முரண்பாடுகளுடன் நாம் தர்க்கம் செய்து நான் குர்ஆனை மட்டும்தான் ஏற்பேன்,ஹதீஸ் வெறும் கட்டுக்கதை, கூட்டுத்துஆ தவறானது, நான் தராஹ்விஹ் (இரவுத் தொழுகை) எட்டு ரக்காயத்தான் தொழுவேன் எனப் பல விவாதங்களில் முட்டிமோதி பல கூட்டங்களாகவும் பிரிந்தும் போயுள்ளோம். ஆனால் அரசியல் என்று வரும் போது அவர்கள் ஒரு குரங்கைக்காட்டி இதுதான் வெள்ளாடு என்று கூறு முன்னரே அதைச் அறுத்துச் சாப்பிடவும் தயாராக உள்ளோம்.அவ்வளவு தலைவர் மீது கொண்டுள்ள பக்தி,விசுவாசம் . அப்படியென்றால் எமக்கு அரசியலுக்கு பயன்படுத்த ஆறாவது அறிவு தேவையில்லையா? அதை உங்களின் தீர்மானத்திற்கு விட்டு விடுகின்றேன்.
இஸ்லாத்தைக் கூறு போடும் நாம் இஸ்லாமிய வறலாற்று (கலீபா) ஆட்சியாளர்களின் இஸ்லாம் கூறிய அரசியலை ஏன் செய்யத் தவறியுள் ளோம்.முதலில் எனது வீடு,அடுத்து எனது உறவுகளின் வசதிவாய்ப்பு.அடுத்து எனது ஊரிலுள்ள அரச கட்டிடங்களின் தொகை,உழியர்களின் தொகை.அதற்ககு பிறதகுதான அவருக்காக உயிரையும் கொடுத்தவர்கள் குடும்பம், அதற்காகத் துடிப்பவர் ளின் சேவை பற்றி யோசிக்கும் முக்கியத்து வம்தான் காணப்படுகிறது. நன்றி
(இதைத்தானே கௌரவ ஜனாதிபதி அவர்களும் செய்கின்றார்.)
Saturday, December 27, 2014
Sunday, November 23, 2014
சொல்லத்தான் நினைக்கிறேன்.
1990 ம் ஆண்டு வடமாகாணத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த ஒட்டு மொத்த
முஸ்லிம்ளைத் தமிழீழ விடுதலைப்புலிகள் பலவந்தமாக வெளியேற்றினர். பல முஸ்லிம்களைக் தவறான
காரணங்களைக் காட்டி படுகொலை செய்தனர்..பல முஸ்லிம் கிராமங்களிலில் முஸ்லிம்கள்
அமைதியை இளக்கக் காரணமாகச் செயற்பட்டனர். கிழக்கு மாகாண காத்தான்குடியில் பள்ளி வாசலில்
தொழச் சென்றவர்கள் மீதும்,தொழுது
கொண்டிருந்தவர்கள் மீதும் சரமாரியாச் சுட்டு நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை பலி
எடுத்தனர். இதற்கு இலங்கை வாழ் முஸ்லிம்கள் மடடுமல்லாமல் சர்வதேச ரீதியாகவும் கண்டனம்
தெரிவிக்கப்பட்டது.
Sunday, October 5, 2014
Thursday, September 25, 2014
இடம் பெயந்து வடமாகாணத்தை விட்டு வெளி மாவட்டத்தில் வாழும் கண்ணியமிக்க வாக்காளப் பெருமக்களே!
2015 ஆண்டு நடைபெறவுள்ள, நாட்டின் தலைவிதியை தீர் மாணிக்கின்ற தேர்தல்களை எதிர் கொள்ள நீங்கள் தயாரா? அதற்கான தகுதி உங்களுக்கு உள்ளதா?
அப்படியாயின் ........................................
2014ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உங்களின் வாக்குரிமை உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் செய்யவேண்டியது.
Saturday, August 23, 2014
யூதர்களைப்பற்றிய தகவல்
யூதர்களை அறிந்து
கொள்ளூங்கள்!! யூதர்கள் பற்றிய அறிவு முஸ்லிம்களுக்கு மிகவும் அவசியமானது.
ஏனெனில் அல்லாஹுத் தஆலா ஷைத்தான் எமக்கு பகிரங்க எதிரி என்று எச்சரிப்பது
போன்றே யூதர்களையும் முஸ்லிம்களின் எதிரி என எச்சரிக்கை செய்துள்ளான்.
இது எதைக் காட்டுகிறது எனில் யூதர்களைப் பற்றி ஆரம்பம் முதல் வரலாறு நெடுகிலும் உலக முடிவு வரையும் அவர்களின் சதித் திட்டங்கள் பற்றியும் எமக்கு அறிவு தேவை என்பதையும் அதை நாம் ஆழ ஊடுருவி அறிய வேண்டியது அவசியம் என்பதையும் உணர்த்துகிறது.
இது எதைக் காட்டுகிறது எனில் யூதர்களைப் பற்றி ஆரம்பம் முதல் வரலாறு நெடுகிலும் உலக முடிவு வரையும் அவர்களின் சதித் திட்டங்கள் பற்றியும் எமக்கு அறிவு தேவை என்பதையும் அதை நாம் ஆழ ஊடுருவி அறிய வேண்டியது அவசியம் என்பதையும் உணர்த்துகிறது.
Sunday, August 3, 2014
Subscribe to:
Posts (Atom)




.


