2010.06 01ம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முல்லைத்தீவு மாவட்ட கிளையினருக்கு எம்.எஸ்.பரீத் அவர்கள் எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் கிடைக்கப்பட்டுள்ளது.திகதியிடப்படாதமேற்காட்டிய கடிதம்.2010.09.13 ம் திகதி முகவரியாளருக்கு கிடைத்தது. பரீத் எழுதிய கடிதத்தின் பிரதிகள் சுமார் நாற்பத்தைந்து பிரமுகர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தும் அப்பிரமுகர்கள் ஒருவருடனும் இவர்கள் தொடர்பு கொண்டதாகவும் தெரியப்படுத்தவில்லை.குறிப்பு்- குறித்த கடிதத்தின் பிரதி இத்தளத்தில் 2010.06.05ம் திகதி இடுகையிடப்பட்டள்ளது. மேலும் உரிய நேரத்தில் குறித்த கடிதத்தில் நினைவுபடுத்தப்பட்டுள்ள விடயங்கள்சார்பாக குறித்த அதிகாரிகளுடன் தொடர்புகளைப்பேணியிருந்தால் முல்லைத்தீவு முஸ்லிம்களினதும் மீள்குடியேற்றம் சார்பாக மிகவும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருக்க முடியுமெனவும். மேலும் முல்லைத்தீவில் எம்மவர்களினால் ஏற்பட்ட சில அசம்பாவிதங்களையும் தடுத்திருக்கலாம் எனவும் முஸ்லிம் அகதி நம்புகிறது.



No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.