2014.05.07 ம் திகதி சக்தி தொலைக்காட்சி செய்திச் சேவையில் பதிவு
செய்யப்பட்ட ஒலி வடிவம் இது - நன்றி சக்தி தொலைக்காட்சி
கடந்த 2014.04.22ம் திகதி இவ்வலைத்தளத்தில்
பதிவு செய்யப்பட்ட செய்தி அனுமானமாக வடமாகாண அரசியல் வாதிகளுக்காக முன்
வைக்கப் பட்டது. இப்போது மேற்குறித்த உரையின் எண்ணக்கருவை குறித்த இடுகை முந்திக்
கொண்டது.மேலும் இவ்வேண்டுதல் யாழ்ப்பாணம், கிளிநொச்சியை உறைவிடமாகக் கொண்ட
தங்களுடைய மக்களுக்கு என்றுதான் அவசரமாக விடுத் துள்ளார். தமிழ் பேசும்
மக்களுக்கென்றோ அல்லது முஸ்லிம்களையும் சேர்த்தோ
இந்த வேண்டுதலை விடுக்கத் தவறியுள்ளார்.