Tuesday, February 10, 2015

1996ம் ஆண்டு புத்தளம் முந்தல் பிரதேச செயலாளர் பிரிலுள்ள றஹ்மத்புரம் இடைக்கால மீள் குடியேற்றக் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பின்ர் சுமதிபாலா அவர்களை வரவேற்ற போது-தகவல் சுல்தான் பரீத், படங்கள்-பரீத் எம் பௌஸி

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும்,சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அமைப்பாளருமான திரு சுமதிபால அவர்களின் சிங்கள உரையினை மொழி பெயர்க்கும் மன்னார் தராபுரம் றிஸாத்.


முல;லைத்தீவு மாவட்ட சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் கே.அஜீப் அவர்களும்,சமூக சேலையாளரும்,கூட்ட ஏற்பாட்டாளருமான சுல்லதான் பரீத் அவர்களும் வன்னி பாராளு மன்ற உறுப்பினரை அழைத்தவரும் காட்சி 

பாராளுமன்ற உறுன்பினர்  சுமதிபாலாவின் மனைவியின் சிங்கள உரையினை தமிழில் மொழி மாற்றம் செய்து வழங்கும் முல்லைத்தீவ எம்.பஷீர்

புல்மோடடை கடலில் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான பி.சுபைர்அவர்களின் நிலைமை பற்றி  சுல்தான் பரீத் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெளிவு படுத்தும் போது முன் நிற்பவர் முல்லைத்தீவு பி.சுபைர் அவர்கள்.

 

முல்லைத்தீவு  முஸ்லிம்களின் தேவைகள் பற்றி  முல்லைத்தீவு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டஅமைப்பாளர் கே.அஜீப் அவர்களும்,கூட்ட த்தின் தலைவரும்,கூட்டஏற்பாட்டாளருமான சுல்தான் பரீத் அவர்களும் பாராளுமன்ற உறப்பினருடன் ஆராயும் போது. 

இடம் பெயர்க்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் எதிர் நோக்கும் இடர்பாடுகள் பற்றிபாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடும் அஜீப்,சுல்தான் பரீத்


கூட்ட ஏற்பாளரும்,நிகழ்வின் தலைவருமான சுல்தான் பரீத் அவர்கள் உரையாற்றுவதையும்,அருகில்  கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் அன்ஸார் .பாராளுமன்ற உறுப்பினர் சுமதிபாலா,முல்லை மாவட்ட சிறீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் கே.அஜீப்,வடமேல்மாகாண அரச சேவை ஆனணக்குழுவின் பணிப்பாளர் கனமூலை ஹனிபா ஆசிரிய்ர் ஆகியோர் கூட்டத் தலைவரின் உரையினை அவதானிப்பதையும் காணலாம்.

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும்,சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அமைப்பாளருமான திரு சுமதிபால அவர்களின் சிங்கள உரையினை மொழி பெயர்க்கும் மன்னார் தராபுரம் றிஸாத்.


இடம் பெயர்க்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் எதிர் நோக்கும் இடர்பாடுகள் பற்றிபாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடும் அஜீப்,சுல்தான் பரீத்

கூட்ட ஏற்பாட்ட◌ாளர் சுல்தான் பரீத் உரையாற்றும் போது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.