இறந்தவர்கள் மற்றும் தமக்கு எதிரானவர்களின் வாக்குகளை தம்மால் திருட்டு வாக்குகள் இடக்கூடிய வாக்கு நிலையங்களுக்கு உரிய படிவங்களை மோசடியாகத் தயாரித்து அவ்வாக்குகளைப் பெற்றனர்.அதனை உறுதிப் படுத்தும் கிராம சேவையாரக வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளர் அலுவலகத்தின் கீழ் தற்போது கடமையாற்றும் முல்லைத்தீவு,குமாரபுரத்தைச் சேர்ந்த முகம்மது ராசா சிமசார் என்பவரின் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாவித்த உத்தியோக பூர்வ றபர் முத்திரை பாவிக்கப்பட்டது.இதற்கான விசாரணையை மேற்கொள்ள முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் பணிக்கப் பட்டிருந்தார். இப்படியான மோடிகள் மூலம் பாராளுமன்றம் சென்றவர்கள் எம்மை விற்று கோடிபதிகளாகியுள்ளனர்.அகதிகளின் நிலைஇதனை பதிய ஜனாதிபதி கவனத்தில் கொள்வாரா? (அடுத்து 2000ம் ஆண்டு பொதுத் தேர்தல் மோசடிகளை எதிர் பாருங்கள்)


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.