1988.11.24ம் திகதி சிறீலங்கா சுதந்திரக் கட்சி,
மக்கள் ஐக்கிய முனன்னி[M.E.P} , சிறிலங்கா முஸ்லிம் காங்கிறஸ், அகில இலங்கை தமிழ்
காங்கிறஸ் அகிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ”ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு” என்னும்
அமைப்பை உருவாக்கினார்கள். என்பது இங்க நினைவு கூறத்தக்கது.
1988ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது திருமதி
சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் முன் வைத்த அதிகாரப் பகிர்வு யோசனைகள்
















