பெருக்குவட்டான் அல்- மின்ஹாஜ் முஸ்லிம் வித்தியாலயம்.
டி.எம்.டி.யு வின் தலைவரும், திட்ட இணைப்பாளருமான எம்.எஸ்.பரீத் அவர்கள் பாடசாலை அதிபர் அவர்களிடம் கட்டிடப்ணிகள் சார்பாக க்லந்துரையாடும் காட்சி. கட்டிடத்திறப்பு விழாவில் கெயா சர்வதேச நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரநிதி[அமெரிக்கா]அவர்களின் உரையை, மொழிபெயர்ப்புச் செய்பவர் வவுனியா வலயப்பணிப்பாளர் சண்முகம் அவர்கள்.
கட்டிடத்திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொள்ள வரும் கெயா நிறுவன அதிகாரிகளை பாடசாலை அதிபர்,ஆசிரியர்களும், டி.எம்.டி.யு நிறுவனத்தின் பணிப்பாளர்களும் வரவேர்க்கும் காட்சி. கட்டிமுடிக்கப்பட்ட மலசலக்கூட கட்டிடத் தொகுதியின் முன் டி.எம்.டி.யு. நிறுவனத்தின் தலைவருடன் பொருளாளர் எம்.எம்.மன்சூர் அவர்கள். கெயா சர்வதேச ரெபிட் 2 வது திட்டட்டின் புத்தளம் வலய வெளிக்கள அதிகாரி ஜனாப் ஆசிக் முகம்மட் கட்டிட வேலயை பார்வை இடுகின்றார். கீழ் உள்ள கட்டிடதுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியைக்கொண்டும் கெயா சர்வதேச நிருவனத்தின்வழி காட்டளுடனும் இடம் பெயர்ந்த முஸ்லிம் அபிவிருத்தி அலகு [டி.எம்.டி.யு] நிறுவனம் நிரந்தரக்கூரை அமைத்துக்கொடுத்தது. ஸ்ரீ லங்கா புத்தளம் பெருக்குவட்டான் அல்-மின்ஹாஜ்முஸ்லீம் வித்தியாலயம். இப்பாடசாலையில் உள்ளூர்,மற்றும் அகதிமாணவர்களும் கல்வி பயில்கின்றனர் .இக்கட்டிடம் ஓலையினால்வேய்ப்பட்டதினால் . மழை காலங்களில் நீர் ஒழுகுவதன் காரணமாக வகுப்புகள் அடிக்கடி தடைப்படுவது வழக்கம். இவ்விடயம் டி.எம்.டி.யு வின் கவனதுக்கு கொண்டு வரப்பட்டது.எம்மால் இவ்விடையம் கெயா சர்வ தேச நிறுவனத்தின் ரேபிட் 2 திட்டத்தின் வலயப்பணிப்பாளர் ஜனாப் முசாபிர் அவர்களினுடாக ,திட்டப்பனிப்பாளர் தயாந்த டீ சில்வா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் உதவியுடன் இக்கட்டிட கூரை நிரந்தர கூரையாக செய்து கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.