லாயிலாஹ இல்லல்லாஹூ முஹம்துர்ரஸூல்லாஹி “வணக்கத்திற் குரியவன் யாருமில்லை.அல்லாஹ்
வைத் தவிர” இன்று ஒரு அழகான நாள். பாருங்கள் எமது முஸ்லிம் பிள்ளைகள் எவ்வளவு அழகாக
இருக்கின்றார்கள். ஒரு விடயமிருக்கிறது. லாயிலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர்ரஸூலுல்லாஹி என்று வெறுமனே வாயினால் மாத்திரம்
கூறினால் போதாது. அதன் அர்த்த்த்தை புரிந்து கொண்டு வாழ வேண்டும். Thursday, March 27, 2014
Friday, March 21, 2014
எனது நேரான மார்க்கம் (சொர்க்கம்)
உன்னோடு நான் பிறந்தேன்
உன்னை நான் நேசித்தேன்.
உன்னோடு நான் வாழ்ந்து
மரணிக்க விளைகின்றேன.
நான் பிறக்கும் போது-நீ
முதுமையாய் இருந்தாய்
நானிறக்கும் போதும்-நீ
முதுமையாய் இருப்பாய்.
Tuesday, March 11, 2014
பிரபலம் பெற்ற சென்னை திரைப்பட கலஞைர் இஸ்லாத்தில இணைந்து கொண்டார்
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஹிதாயத்தைக் கொடுப்பான்.
(இது போன்ற பல வீடியோ காட்சிகளை எதிர் பாருங்கள் இன்ஷா அல்லாஹ்) முதல் நன்றி அல்லாஹ்விக்கும் அடுத்த நன்றி தமிழ்நாடு தௌஹீ்த் ஜமாஅத்தினருக்கும்.
Sunday, February 16, 2014
வடமாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்களா ?
அஸ்ஸலாமு அலைக்கும் ஈமான்
கொண்டவர்களே!
நீண்ட நாட்களின் பின்னர்
உங்களை மீண்டும் சந்திப்பதற்கு வாய்பளித்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே
புகழனைத்தும்.2011 செப்ரெம்பர் மாதத்தில் எனக்கேற் பட்ட நோய் காரணமாகவும்,கடுமையான
பொருளாதார வீழ்ச்சி காரணமாகவுமே உங்களைச் இதன் மூலம் சந்திக்க முடியாமைக்கான
காரணமாகும்.தொடர்ந்தும் ஆதரவு தரும்படி தயவாகவும்,அல்லாஹ்விற்காகவும் கேட்டுக்
கொள்கின்றேன்.
2012.04.18ம்
திகதி எழுதிய கட்டுரையின் தொடர்ச்சியை உங்களுக்குத் தர விளை கின்றேன்.
Tuesday, February 11, 2014
Friday, February 7, 2014
MULLAITTIVU ISLAMIC CENTER
md;GilaPu;!
m];]yhK miyf;Fk;
Ky;iyj;jPT ,];yhkpa epiyak; “MULLAITTIVU ISLAMIC CENTERE [M.I.C] vd;w ngaupy; vkJ khtl;l r%fq;fspd;
mgptpUj;jpia fUthff;nfhz;L fPo;tUk; tpjpfSf;fikthf xU mikg;ig cUthf;f vz;zpAs;Nshk;.(,d;]h
my;yh) mjpy; mq;fj;Jtk; ngwtpUk;Ggtu;fs; fPo;tUk; tpguq;fis ftdj;jpy; nfhs; Sk;gb
jaTld; Ntz;Lfpd;Nwd;.
Nehf;fk; :-
Ky;iyj;jPT
khtl;lj;jpYs;s r%fq;fSf;fhd fy;tp> nghUshjhu> kw;Wk; cl;fl;likg;;G
trjpfis Nkk;gLj;jp rkhjhd rftho;it Vw;gLj;Jjy;.
Fwpf;Nfhs;fs; :-
1.
K];ypk;fSf;Fk;
Vida r%fj;jpdUf;Fk; kj;jpapy; rkhjhd rftho;it Vw;gLj;Jjy;.
2.
rj;jpakhu;f;fj;ij
rfy kjj;jpdUf;Fk; njupag;gLj;Jjy;.
3.
nghJ
Ehyfq;is mikj;J epu;thfpj;jy;.
4.
,k;ik>kWikf;fhd
fy;tpiag;ngwtpUk;Gk;; rfyUf;Fk; mjidg;ngw;Wf;nfhLf;f Mtz nra;jy;.
5.
njhopyw;wpUf;Fk;
,isQu;>AtjpfSf;F njhopy;El;;g gapw;rpfSld; $ba fy;tpia toq;f Vw;ghL nra;jy;.
6.
ghjpf;fg;gl;l
my;yJ Mjutw;w rpWtu;fSf;F nghUj;jkhd fy;tpAld;>njhopy;Ew;g mwpitAk; toq;ff;$ba rfytrjpfisAk; nfhz;l
fy;tpf;$lnkhd;iw mikj;J epu;tfpj;jy;.
7.
Aj;jj;jpdhy;
ghjpf;fg;gl;l ngz;fSf;Fk;>rpWtu;fSf;Fk;>clYWg;Gfis ,oe;jtu;fSf;Fk;>
kw;Wk; NjitAilatu;;fshf fUjg;gLgtu;fSf;Fk; nghUshjhu Nkk;ghl;bw;fhd
epjpapidAk;> njhopy; cgfuzq;fisAk; khdpakhfTk;>fldbg;gilapYk; toq;Fjy;.
8.
fpuhkq;fspd;
cl;fl;likg;G mgptpUj;jpg;gzpapy;
9.
,];yhkpa
jpiwNrup (igj;Jy;khy;) xd;iw cUthf;Fjy;.
10.
mikg;gpd;
mgpUj;jpf;fhf nghUj;jkhd njhopy;fspy;
11.
,dq;fhdg;gLgtu;fSf;F
njhopy;fis toq;Fjy;.
12.
topg;Gzu;T
fUj;juq;Ffis vw;ghL nra;jYk;. r%fj;jfty;fis Mtdg;gLj;jYk;.
13.
rpWtu;
cupikfisg; ghJfhj;jYk;>gyg;gLj;jYk;.
14.
Ky;iyj;jPT
khtl;lj;ij fy;tp>nghUshjhuj;Jld; mgptpUj;jpaile;j kw;Wk; r%fq;fSf;fpilapy;
rkhjhdk; Nkk;ghLila khtl;lkhf khw;wpaikj;jy;. (,d;]h my;yh`;)
1. mq;fj;Jtk;
:-
1.
Ky;iyj;jPitg; gpwg;gplkhf nfhz;bUj;jy;
Ntz;Lk;.
2.
Ky;iyj;jPitg; gpwg;gplkhff; nfhz;ltu;fspd;
kfdhf my;yJ kUkfdhf ,Uj;jy; Ntz;Lk;
3.
,];yhkpa xOf;ftpOkpaq;fis filg;gpbg;gtuhf
,Uj;jy; Ntz;Lk;. my;yJ ,];yhkpa
xOf;ftpOkpaq;fis filg;gpbj;njhOf jahuhf ,Uf;ff; $batuhf ,Uj;jy; Ntz;Lk;.
4.
gjpndl;L taij g+u;jpaile;jpUf;f Ntz;Lk;.
5.
MAl;fhy mq;fj;Jtk; ngwtpUk;Ggtu;fs; 1000.00
&ghTk;.
6.
tUl mq;fj;Jtk; ngwtpUk;Ggtu;fs; tUlk; 400.00
&ghTk;.
7.
khjhe;j mq;fj;Jtk; ngwtpUk;Ggtu;fs; khjk;
40.00 &ghTk; nrYj;Jjy; Ntz;Lk;.
8. mikg;gpd; rl;lf; Nfhitf;fikthf nraw;glhjtu;fs;
jhkhf mq;fj;Jtj;ij ,oe;jtuhff; fUjg;gLk;.
mikg;ghsu;
jpfjp 2013.07.01 ............................................
vk;.v];.guPj;
Fwpg;G :- ,t;tikg;gpy; ,ize;J
Nritahw;w tpUk;Gfpd;wtu;fs; fPo; ngau; Fwpg;gplg;gLk; cjtp mikg;ghsu;fSld;
njhlu;G nfhz;L tpz;zg;gg;gbtj;ijg; ngw;W gbtj;jpw;fikthf jhq;fs; tpUk;gpathW
mq;fj;Jtj;jpw;;fhd njhifiar; nrYj;jp mg;gbtj;jpid G+u;j;jp nra;J 2013.08.10 k;
jpfjpf;F Kd;du; gbtk; ngw;w cjtp mikg;ghsuplk;; jpUk;gTk;; xg;gilf;fTk;. Nru;e;J
nfhs;Sk; mq;fj;jtu;fspypUe;J gzpg;ghsu; rig njupT nra;ag;gLk;. Nkyjpf tpguq;fs;
VjhtJ mwpa tpUk;gpdhy; 0714915703/0776792428 vd;Dk;
njhiyNgrp ,yf;fj;jpDhlhf (vk;.v];.guPj;) Mfpa vd;Dld; njhlu;G nfhs;sTk;.
1. jz;zP&w;W [dhg; K`k;kJ ,g;wh`Pk; GNuh];fhd; 0718176211
2. ePuhtpg;gpl;b [dhg; K`k;kJ rupG md]; 0715457090
3. `p[;uhGuk; [dhg; mg;Jy;fhju; rGWj;jPd;
4. Ky;iyj;jPT [dhg; mg;Jy;
m]P]; mdP]; 0718414334
5. Gj;jsk; khtl;lk;
K`k;kJ Ry;jhd; guPj; 0714915703> 0776792428
Wednesday, April 18, 2012
வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா? பகுதி -5
அஸ்ஸலாமு அலைக்கும்
காலை பத்தரைமணிக்குப்பின்னர் பச்சைத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. மாலை ஐந்து மணியளவில்லை.எம்மை இரவைக்கு லைட் போஸ்ரில் போடுவது சார்பாகவும் கதைப்பது எனது காதில் கேட்டது.செய்யாத குற்றத்திற்காக நான் ஏன்?எட்டப்பன் என்ற பெயருடன் இறக்கவேண்டும்.இப்போது உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக எண்ணினேன்.இதுவரை முல்லைத்தீவு முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள் என்ற குற்றத்திற்காக எந்த இயக்கத்தினாலும் ஒரு முஸ்லிம் கூடசுட்டுக் கொல்லப்பட வில்லை
Sunday, April 1, 2012
வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா? - 4
அஸ்ஸலாமு அலைக்கும்
அதிகாலையில் கண்ணயர்ந்து து-ங்கிவிட்டேன்.அழுகுரல் கேட்டு கண் விழித்தேன். ஆம் என்னுடன் புலிகளால் கடத்தி வரப்பட்டவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். ஈவிரக்கமின்றி தாக்கப்படும் ஒலி பலவிதமாக கேட்பதையும்,தாக்குதலுக்குள்ளாகும் போது அலறுவதும் தெளிவாகக் கேட்ட போதிலும் கேட்கும் கேள்வியோ,கூறும் பதிலோ எனக்கு விளங்கவில்லை. என்னிலையும் இதுதான் என உணரமுடிந்தது. சுமார் ஏழு மணியளவில் என்னிடம் வந்து காலைக்கடன்கள் ஏதாவது செய்ய வேண்டுமா?எனக் கேட்டார்கள்.இல்லையெனப் பதிலளித்தேன். சரி விசாரிக்க வேண்டும் வாரும் எனக்கூறி கால்,கண் கட்டுகளை மட்டும் அவிழ்த்து அழைத்துச் சென்றனர்.அது அந்த வீட்டின் உள்வராந்தா அங்கேதான் முதல் விசாரணை நடந்துள்ளது.அங்கே ஒரு மூலையில் இரத்தம் கசிந்த உடையுடன் சக சகோதரன் ஒரு மூலையில் குந்தி அழுது கொண்டிருந்தார்.
Wednesday, March 21, 2012
வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா? பகுதி -3
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ் மீண்டும் எழுத்துருவில் சந்திக்கின்றேன். ஆம் அன்று 1986.01.07ம் திகதி செவ்வாய்க்கிழமை இப்படி நடக்குமென நானும் எதிர் பார்க்க வில்லை.அன்று இரவு சுமார் பத்து மணியளவில் அண்ணே என்று அழைத்தவாறு எமது நான்கு ஏக்கர் விஸ்தீரணமுள்ள தோட்டத்தின் நடுவே உள்ள வீட்டுடன் கூடிய கடையை நோக்கி இருவர் வந்தார்கள்.இரவில் வீட்டிற்கு யார் வந்தாலும் நான் டோர்ச் லைட்டுடன் முன்னே செல்வது வழக்கம். அன்றும் நானே முன்னே சென்று வந்தவர்களை நோக்கி வெளிச்சத்தைப் பாச்சினேன்.
Thursday, March 1, 2012
வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா? பகுதி -2
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ் மீண்டும் எழுத்துருவில் சந்திக்கின்றேன். ஆம் அன்று 1986.01.07ம் திகதி செவ்வாய்க்கிழமை இப்படி நடக்குமென எனது குடும்பத்தினர் யாரும் எதிர் பார்கவில்லை.எனது குடும்பம் பொருளாதாரத்திலும்,கல்வி மேம் பாட்டிலும் மிகவும் பின் தங்கிய குடும்பம். இதன் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு(1974)தொழில் இன்மை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணீரூற்று என்னும் கிராமத்திலிருந்து சுமார் ஐந்து மைல் தொலைவிலுள்ள முறிப்பு என்னும் பிரதேசத்திலுள்ள அரசாங்க காட்டில் நான்கு ஏக்கர் நிலத்தை பிடித்து பெருமரங்களை வெட்டி துப்பரவு செய்து விவசாயம் செய்யத் தொடங்கி னோம்.இச்செயற்பாட்டிற்கு எனது தந்தையின் நண்பர்களில் சிலரான வல்லிபுரம், (மறைந்து விட்டார்) துரையப்பா, சங்கரலிங்கம்,(மறைந்து விட்டார்)வைத்திலிங்கம் (மறைந்து விட்டார்) போன்ற நல்லுள்ளம் கொணடவர்கள் வழி காட்டிகளாக இருந்து உதவினார்கள்.எம்முடன் இன்னும் சில முஸ்லிம்களும் கலந்து கொண்டிருந்தனர்
Subscribe to:
Posts (Atom)




