புத்தளத்தில் வசிக்கும் வடமாகாண அகதிகளுக்கு மீளக்குடியமர்தப்படுபவர்களது விபரங்களைப்பெற்றுக்கொள்வதற்காக வேறுபட்டபடிவங்கள்வழங்கப்பlட்டுள் ளன. கீழ்காணப்படும் படிவம் முல்லைத்தீவுமாவட்ட மக்களுக்கு வழங்கப் பட்டது. அதில் மீள்குடியேற்ற அமைச்சு என்ற தலைப்பி லுள்ளது.இதில் பு்த்தளத் தில் உலகவங்கின் வீடமைப்புத்திட்டத்தில் உள்வாங் கப்பட்டிருப்பின் அதன் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது.மேலே காணப்படும் படிவம் மன்னார் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.அதுமீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சு என்ற தலைப்பி லுள்ளது.அவர்களிடம் உலக வங்கியின் வீடமைப்புத்திடடத்தில் உள்வாங்கப்பட்டவிபரம் கோரப்படவில்லை. இந்தக் காட்டிக்கொடுப்பு அல்லது பாதுகாப்பு ஏன்? என முல்லைத்தீவு மாவட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.மேலும் இச்செயற்பாடுபற்றி மக்கள்மத்தியில் வேறு பட்ட சந்தேகங்கள் காணப் படுகின்றன.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.